பணம் ஈர்க்கும் ரகசியங்கள்.

money mantra that works

#பணம் ஈர்க்கும் ரகசியங்கள். குறைகளை நிறைகளாகப் பாருங்கள். பணம் உங்களை நோக்கி ஓடிவரும். எந்த விதமான தார்மீகப் பொறுப்பும் ஏற்க மறுப்பவர்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒரு விஷயம் குறை சொல்லுதல். சின்ன வயதிலேயே அது நமது இரத்தத்தோடு கலந்து விட்டது. ஓடிப் போவோம், கல்லில் இடித்துக் கொள்வோம், திட்டுவது என்னவோ அந்தக் கல்லைத் தான் இல்லையா ? பசங்க சொன்ன பேச்சைக் கேட்கலேன்னா இப்போகூட #தொலைக்காட்சியைத் தானே திட்டுகிறோம் ! ஒரு நிறுவனத்துக்கு ஒரு … Read more

எந்த திசை வாசல் இருந்தால் சிறப்பு?

எந்த திசை வாசல் இருந்தால் சிறப்பு? நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்.எனது வாஸ்து பயணத்தில் சந்திக்க்கூடிய மக்களின் கேள்வி எனபது அதிகமாக வாசல்கள் பற்றிய கேள்விகள் தான் அதிகமாக இருக்கும்.ஆகவே இதனைப் படிக்கும் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் வாசல் சார்ந்த ஓரிரு கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். வாசல்களில் நல்ல வாசல், கெட்ட வாசல் என்று இருக்கின்றதா என்று நிறைய மக்களின் கேள்விகள் என்னை நோக்கி கேக்கின்றனர். இதற்கு எனது பதில் எல்லா வாசல்களும் … Read more

வாழ்க்கை பயணம்

எளிய வாஸ்து குறிப்புகள்

இளம் வயது பெண் ஒருவர் ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண் ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக்கொண்டிருந்தன. அந்த இளம் பெண்ணின் அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் பெண்ணிடம், “ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்,” என ஆதங்கப்பட்டார். அப்பெண் … Read more

வாஸ்து தமிழில் வாஸ்து குறிப்புகள்,Vastu usefull tips in Tamil

vastu tips in tamil

வாஸ்து குறிப்புகள்           மதிற்சுவர் கட்டுவதற்கு முன்பே கிணறு அல்லது போர்வெல் போட்டுவிடுவது நல்லது. வடகிழக்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் போர்வெல் போடவேண்டும்.சிலர் தண்ணீர் அங்கு இல்லை வேறு இடத்தில் போடுங்கள் என்று சொன்னாலும் கட்டாயம் செய்ய வேண்டாம். நான் விவசாய குடுபத்தில் பிறந்த காரணத்தால், போர் போடும் போது ஐநூறு அடிகள் ஓட்டியபின்பும் வெறும் மண் மட்டும் வந்து தண்ணீர் வரவில்லை என்றாலும் வீட்டிற்கு தண்ணீர் கிடைக்கும். … Read more

நீண்டகால நோய்க்கு வாஸ்து தீர்வு உண்டா?

vastu remedies for good health

நோய்க்கு வாஸ்து தீர்வு நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்  என்று வள்ளுவப்பெருமான் சொன்னவகையில் நோயின் தன்மையை ஆராய்ந்து,அது வருகின்ற வழியை தெரிந்து கொண்டு அதனை தணிக்கும் வழியை செய்வதே ஒரு நோயை தணிக்கும் வழியாகும்.வளமான வாழ்விற்கு விஞ்ஞான ஜோதிட சாஸ்திரம் நமக்கு வாஸ்து, எனும் வரப்பிரசாதத்தை நமது ஆன்மீக கலாச்சாரத்தில் பதிவு செய்து உள்ளது. நமது ஆன்மீக ஐதீக சம்பரதாயங்கள் மேலை நாட்டினர் சமீப காலங்களாக உற்று நோக்கி நமது சம்பரதாயங்களை ஒவ்வொன்றாக … Read more