வாஸ்து பரிகாரம் | வேடப்பட்டி வாஸ்து | Vastu Shastra Consultants in Vedapatti |temple remedy vastu

vedapatti vastu coimbatore

Vastu Shastra Consultants in Vedapatti, temple remedy vastu tamil, Vastu Shastra Consultants For Residence near me in Vedapatti,Thirupugalur Vasthu temple ,Vastu for Temple, Temple Vastu, Vastu Tips for Temples, Vastu, Vastu Tips, Indian … Vaastu Shastra, Vastu Remedies,South-West Vastu Dosh,காயத்ரி அம்மன் திருக்கோயில் வாஸ்து வேடப்பட்டி,Vastu tips for buying a house near a temple,Vastu Shastra Tips For … Read more

வாஸ்து ஆலோசனை எப்படி வைத்துக்கொண்டு வீடு கட்ட வேண்டும்.?

வாஸ்து ஆலோசனை

வாஸ்து ஆலோசனை எப்படி வைத்துக்கொண்டு வீடு கட்ட வேண்டும்.? தனக்கு தெரிந்த வாஸ்து மற்றும் கொத்தனாரை நம்பியோ வீட்டு வேலைகளை தொடங்க கூடாது. அதேபோல் உங்கள் இடத்திற்கு வந்து செல்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொ  ரு விதமான கருத்துக்களையும், யோசனைகளையும் சொல்லிக்கொண்டேஇருப்பார்கள். அவர்களின் ஆலோசனைகளையும் கேட்க கூடாது. நீளம், அகலம், குழிக்கணக்கு, ஆயாதி மற்றும் ஜன்னல்கள் எண்ணிக்கை, வாசல்களின் எண்ணிக்கை என இவைகளை பற்றிய விவரம் இல்லாமல் ஒரு இல்லத்தை அமைக்க கூடாது. ட வீடு கட்ட ஆரம்பிக்கும் … Read more

Vastu Temple Architecture;

Temples and Vastu

            Vastu Temple Architecture; ஒரு இல்லத்தில் எட்டு திசைகளிலும் எதாவது வாஸ்து குற்றங்கள் இருக்கும் போது ஒவ்வொரு திசையில் இருக்கும் குற்றங்கள் வெவ்வேறு விதமான எதிர்மறையான பலன்களை கொடுக்கும். அதனை ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுப்படும் வகையில் ஓருசில ஆலயங்கள் துணைபுரிகின்றன .அப்படிப்பட்ட ஆலயங்களை ஊரின் பெயர் வழியாக விவரித்துள்ளேன்.உங்கள் ஊரின் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து பயன்பெற வேண்டுகிறேன். திருவொற்றியூர் வடிவுடையம்மன். மயிலாப்பூர் முண்டககன்னி … Read more

எட்டு திசைகளில் கிழக்கு திசைக்கு வாஸ்து.

पूर्व दिशा में वास्तु।

கிழக்கு திசைக்கு வாஸ்து.               இல்லத்தில் கிழக்கு மத்தியப் பகுதியே மனையில் கிழக்கு பாகம் என்கின்றோம்.இதனை நமது சாஸ்திரங்கள் இந்திரபாகம் எனறும் கூறுகிறது. இந்தபகுதியை சூரிய பகவானின் இடமாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதேபோல இந்தப்பகுதியில் இருக்கும் தவறுகள் ஒரு இல்லத்தில் இரண்டாவது குழந்தைகள் பாதிக்கும் சூல்நிலையை கொடுக்கும். அந்தவீடடிற்கு அக்குழந்தை என்பது குடுமபதலைவராகவும் இருக்கலாம். அல்லது குடும்ப தலைவியாககூட இருக்கலாம்.எக்காரணம் கொண்டும் இந்த திசையில் கொஞ்சம் கூட … Read more

காலி இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள்.

வாஸ்து அமைப்பில் காலிஇடங்கள் எந்தவொரு இடங்களை வாங்கும் போதும் சதுரம் அல்லது செவ்வக அமைப்பு கொண்டு இருக்க வேண்டும். இந்த அமைப்பின் படி மனை இல்லையெனில்,எதாவது ஒரு பகுதிக்கு குறைவாக அல்லது அதிகமாக இருக்கும் போது சதுரம் அல்லது செவ்வக அமைப்பினை ஏற்படுதாதிய பின்னர் கட்டிடங்களை கட்ட வேண்டும். வடகிழக்கில் இழுத்த அமைப்பாக இருந்தால் நல்லது என்று சொல்லப்படும் விசயம் என்னைப் பொறுத்தவரை தவறு என்றுதான் சொல்லுவேன். அதாவது கிழக்கு பக்கம் இழுத்த அமைப்பு செய்யும் போது … Read more

சீனநாட்டின் லட்சுமி தேவி வழிபாடு

குவான்யின்

லட்சுமி தேவி வழிபாடு குவான்யின் என்கின்ற பெண் தெய்வம் சீன தேசத்தின் பிரசித்தி பெற்ற அந்நாட்டின் மகாலட்சுமி கடவுள் ஆவார்.இந்த கடவுளை பற்றியும் ,அவரின் சிறப்புகள் பற்றியும் ஒன்றும் தேரியாத நபர்கள் கூட அவரின் பெயரை உச்சரித்து வழிபடும் போது ஒருவருக்கு இருக்கும் அனைத்து கஷ்டங்களும் விலகி, வாழ்க்கையில் உச்ச நிலையை அடையக்கூடிய பாக்கியம் கிடைக்கும் என்று சீனதேச வரலாறு கூறுகிறது. இந்த தெய்வம் நம்முடைய அனைத்து சக்திகளையும்,இறைவனிடம் அர்ப்பணித்து அதனை ஆயிரம் மடங்கு சக்தியாக மாற்றி … Read more

ஆலயங்களை ஒட்டி வீடுகள் இருப்பது தவறா?

ஆலயங்களை ஒட்டி வீடுகள் இருப்பது சரியா?தவறா? வாஸ்து அமைப்பின்படி வீடு இருந்தால் போதும்.கோயில் அருகில் நமது வீடு இருந்தாலும் தவறு கிடையாது.ஆனால் கோயில் நமது வீட்டிற்கு எந்த திசையில் அமைந்துள்ளது என்பது முக்கியம். சில வாஸ்து புத்தகங்களில் சிவபெருமான் ஆலயத்திற்கு 300அடி தள்ளி வீடு இருக்க வேண்டும் என்றும்,பெருமாள் கோயில் இருந்தால் நமது வீடு 100அடி தள்ளி இருக்க வேண்டும் என்றும்,அம்மன் ஆலயத்திற்கு 200அடி தள்ளி இருக்க வேண்டும் என்றும்,கணபதி ஆலயம் மற்றும் அனுமன் ஆலயத்திற்கு 25அடி … Read more