பழைய வீடுகளை மாற்றியமைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வாஸ்து வழிமுறை

பூர்விக வீடு வாஸ்து

  பழைய வீடுகளை மாற்றியமைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வாஸ்து வழிமுறைகள்   பழமையான கட்டிடத்தின் வடகிழக்குப் பகுதியை சரி செய்யும் பொழுது கண்டிப்பாக தடைகள் மற்றும் விபத்து ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் அதிகம்.ஆகவே மிகுந்த எச்சரிக்கை அமைப்போடு வடகிழக்கில் கவனம் இருக்க வேண்டும். பழைய வீட்டில் தென் கிழக்கு பகுதியை சரி செய்யும் பொழுது உடன்பிறந்தவர்கள் உறவில் பிரச்சினை ஏற்பட்டு வேலை செய்வதில் தடை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.   தென் மேற்பகுதியில் பழைய வீடுகளை மாற்றம் … Read more

லட்சுமி தேவி ஆசிகளை பெரும் ரகசியம்

Pooja Room Vastu Tips

                 அலைமகள் என்பதை விட லட்சுமி என்ற சொல்லை கேட்டவுடன் நம் மனதுக்குள் வருவது ஒரு பெண் சகல செல்வதுடன் அமர்ந்து இருப்பது அல்லது நிற்பது போன்ற உருவம்கள் தான்.மேலும் வசீகர முகத்தை உடைய பெண்ணை கண்டால் லட்சுமி போல இருக்கிறாள் என்றும் சொல்வதை நாம் கேட்டது உண்டு.ஆனால் உபாசகர்கள் பார்வையில் லட்சுமி தேவி என்பவள் மோகனத்திற்கும் வசியத்திற்கும் உண்டான சக்தி என்பார்கள்.   பல வியாபாரிகள் … Read more