அரசியல் வாழ்வு சிறக்க வாஸ்து தேவையா?

அரசியல் வாழ்வு சிறக்க வாஸ்து தேவையா? வாஸ்து என்பது ஒரு உயர்தரமான விஞ்ஞானம். வேதங்கள் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது வாஸ்து.   சூரியனை மையமாக வைத்து அனைத்து கோள்களும்   ஊடாக சுற்றி வருகின்றன.. தன் இயக்க நிலைகளுக்கு ஏற்ப கதிர்வீச்சுகளை வெளிபடுத்துகின்றன.அந்த சூரியனின் சக்தியே வாஸ்து. பால்வெளியில் உள்ள பஞ்ச பூத சக்தியின் கதிர்வீச்சு தன்மையினால், பூமியில் உள்ள ஜீவராசிகளின் மீது அதன் தாக்கம் பதிகின்றது. இதன் தொடர்பால் பூமியில் உள்ள மனிதர்களின் வாழ்வில் நிகழும் … Read more