பயமில்லாது வாழக் கூடிய மருந்து

பயமில்லாது வாழக் கூடிய மருந்து

              இனிமேல் யாரேனும் ஒரு மஹான் வந்து மனிதனை சாகாமல் நூறாண்டேனும் பயமில்லாது வாழக் கூடிய மருந்தும் உபாயமும் உலகத்துக்குக் காண்பிக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் காத்திருக்காமல் மனிதன் பாபத்தை விட்டால் அமரத் தன்மையை அடையலாம்.’பாபத்திற்கு மரணம் சம்பளம்’ என்று கிருஸ்துவ வேதம் சொல்லுகிறது பாபத்தை நீக்கி மனிதர் மரணத்தை வெல்லக் கூடிய காலம் வரலாம். ஆனால், இப்போதுள்ள நிலைமையில் மனிதன் இந்த உலகத்தில் வாழ்வது சதமில்லை. ‘இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பார், … Read more

தகுதிக்குத் தக்கபடி உடை

  புகழ் பெற்ற அறிஞர் ஒருவர் தன்னுடைய உடைகளையெல்லாம் கழற்றிவிட்டுஒரு சிறு முண்டையும் துண்டையும் அணிந்துகொண்டுதாம் வளர்த்து வந்த பறவைகளுக்காகத் தெருவிலுள்ள குப்பைத்தொட்டியில் புழுக்களைத் தேடிக் கொண்டிருந்தார்.அவ்வழியே சென்ற ஒருவர்அவர் அவ்விதம் செய்வதைப் பார்த்ததும்” இவன் ஒரு பிச்சைக்காரன் போலிருக்கிறது. எச்சில் உணவைத் தேடிக் கொண்டிருக்கிறான்” என்று எண்ணிக் கொண்டுஅவரிடம் சில நாணயங்களைக் கொடுத்தார்.அவற்றை எவ்வித முகச் சுளிப்புமின்றி மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டார் அந்த அறிஞர்.வீதியில் சென்றவர் அவரைப் “பிச்சைக்காரன்” என்று எண்ணிக் கொண்டது அவருடைய உடையைப் … Read more

வாஸ்து ரீதியான பெரிய தாக்கங்கள் எங்கு மட்டுபடும்.

chennai vasthu

வாஸ்து ரீதியான பெரிய தாக்கங்கள் ஒரு இல்லத்தில் நாய்களை வளர்பதும் பசுக்கூட்டங்களை வளர்பதும், கூடவே ஒரிரு எருமைகளை வளர்பதும், பறவைகளுக்கு உணவிடுவதும்,உங்கள் முகம் தெரியாத இடத்தில் அன்னதானம் கொடுப்பதும், தினமும் சூரிய வழிபாடு மற்றும் சந்திர வழிபாடு மற்றும் நட்சத்திர வழிபாடு செய்வதும்,மற்றும் பவுர்ணமி மற்றும் அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு விடாமல் செய்வதும், வாஸ்து ரீதியான பெரிய தாக்கங்கள் மட்டுபடும். FOR MORE INFORMATION, ARUKKANI.A.JAGANNATHAN. [best vastu consultant in tamilnadu] Contact: +91 … Read more

நமது வாஸ்து சாஸ்திரம் அறிவியல் என்பதற்கு எனது விளக்கம்.

நமது வாஸ்து சாஸ்திரம் வெப்ப ஆற்றல் என்று சொல்ல கூடிய சூரிய சக்தியும், மின்காந்த சக்தி என்று சொல்லக்கூடிய வடக்கில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியும் இணைந்து இருபதே வாஸ்துவின் சக்தி என்று சொல்ல முடியும்.இந்த இரு சக்திகளையும் ஒரு இல்லத்தில் நிலை நிறுத்தும் போது அந்த இல்லம் அற்புதமான ஆற்றல் உள்ள இடமாக மாறி விடுகிறது ஆக அதனில் சக்தி கொண்டு அதனை நிறுபிக்கமுடியும். நடைமுற வாழ்க்கையில் தான் அதனை உணர முடியும்.எப்படி கடவுளையும் மின்சாரசக்தியையும் … Read more

படுக்கை அறை எங்கு வர வேண்டும் அதனால் ஏற்படும் நல்ல பலன்களும், தீய பலன்களையும் பற்றி  தெரிந்து கொள்வோம்.

vastu for house reception

வாஸ்து அமைப்பில் வீட்டின் படுக்கைஅறைகள் குடும்ப தலைவர் படுக்கும் படுக்கையறை எப்பொழுதுமே தென்மேற்கு பகுதியில்தான் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த வீட்டில் அந்தபகுதி எடைகள் அதிகமாகி,அங்கு வசிக்கக்கூடியவர்களுக்கு பற்பல நல்லபலன்களை கொடுக்கும். ஆக ஒருவர் தூங்குவதற்கு கூட நேரமில்லாமல் உழைத்து கொண்டு இருப்பதற்கு காரணம் தென்மேற்கு படுக்கையறை வாஸ்துவில் சரியாக இருக்க வேண்டும். தொழிலில் வருமானம் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை கொடுப்பது தென்மேற்கு படுக்கையறை மட்டுமே. தென்கிழக்கு பகுதியில் குடும்ப தலைவரின் படுக்கையறை வரனன இருப்பது தவறு. குறிப்பாக … Read more

ஆட்டிசம் நோய்க்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?

Autism,ஆட்டிசத்தின் அறிகுறிகள்

நோய்களுக்கு வாஸ்து மூலமாக தீர்வுகள் ஆட்டிசம் என்பது  மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு நரம்பு சார்ந்த வளர்ச்சிக் குறைபாடு ஆகும். இது ஒருவருடைய தகவல் தொடர்பு, உணவு உண்ணுதல், சமூக தொடர்பு அறிவாற்றல் குறைபாடு மற்றும் அவர்கள்  நடந்துகொள்ளும் விதத்தைப் பாதிப்பு ஏற்படுத்துகின்றது. சில குழந்தைகள் இதைச் சமாளிப்பதில் பெரிய சவால்கள் ஏற்படும்.  இதனால் அவர்களுக்குப் பிறருடைய உதவி தேவைப்படும். ஆனால் வேறு சில குழந்தைகள் தங்களுடைய  வேலைகளைச் சுதந்தரமாகச் செய்வார்கள், அபூர்வமாகச் சில சிறிய உதவிகள்மட்டுமே … Read more