வெவ்வேறு ஜாதியில் ஏற்படும் திருமணத்திற்கு, வாஸ்து

மாற்று மதம் நல்லது வெவ்வேறு ஜாதியில் ஏற்படும் திருமணத்திற்கு, வாஸ்து ஒரு காரணமா? திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். ஒரு திருமணத்திற்காக ஆயிரம் பொய்களை சொல்லலாம் என்கிறது சாஸ்திரம்.”மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று கூறினார்கள் நம் முன்னோர்கள். அக ஒரு ஆண் தன் வாழ்நாள் காலம் முழுவதும் தன் மனைவியை மட்டுமே காதலிப்பதாகவும், ஒரு மனைவி கடவுளை மட்டுமே காதலிக்கும் வாழ்க்கையாகவும் வாழ்ந்தால் வாழ்க்கை என்பது சுவையானதாக இருக்கும். அறிவியல் முன்னேற்றத்திலும், நாகரீக … Read more