தொழிற்சாலைகள் வாஸ்துப்படி அஸ்திவாரம் / கடைக்கால் தோண்டும் விதம்?

ஆயாதி சார்ந்த வாஸ்து விளக்கம்.

தொழிற்சாலைகள்  / கடைக்கால் தோண்டும் விதம்? மனை சதுரமாகவோ அல்லது நீண்ட சதுரமாகவோ தான் இருக்க வேண்டும் (நான்கு மூலையும் மூலைமட்டத்திற்கு), நிலத்தில் நைருதி மூலை உயரமாகவும், அக்னி மூலை நைருதியை விட பள்ளமாகவும், வாயு மூலை அக்னி, நைருதியை விட பள்ளமாகவும், ஈசானிய மூலை நைருதி, அக்னி, வாயு மூலைகளை விட பள்ளமாகவும் இருக்க வேண்டும் அல்லது இவ்வாறு சரிபடுத்திக்கொள்ளவும். நிலம் தெற்கை விட வடக்கில் தாழ்வாகவும் மேற்கை விட கிழக்கில் தாழ்வாகவும் இருக்க வேண்டும். … Read more

எட்டு திசைகளில் வடகிழக்கில் வாஸ்து.

vastu-remedies-for-north-east-kitchen-

 வடகிழக்கில் வாஸ்து.             ஒரு இல்லத்தில் வடக்கும், கிழக்கும்,சந்திக்கும் பகுதியே வடகிழக்கு ஆகும்.இந்த இடம் வாஸ்து அமைப்பில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இதனை ஈசான மூலை என்றும் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த பகுதியில் அறைகள் இருந்தாலும் சரி இல்லாவிடினும் சரி எப்பொழுதும் எடைகள் அதிகம் இருக்கும் அமைப்பாக இருக்கக்கூடாது. இங்கு எப்பொழுதும் சுத்தமாகவும் தூய்மையான அமைப்பாக வைத்திருக்க வேண்டும். இங்கே எப்பொழுதும் மூடப்பட்ட அமைப்பாக இருக்கக்கூடாது. வடக்கு … Read more

வாஸ்து மணி மொழிகள்,

chennai vasthu

வாஸ்துவின் வார்த்தைகள் 11.ஈசானியத்தில் இடமில்லாத வீடு, அளித்துவிடும் கேடு. 12.காலை எழுந்தவுடன் கிழக்கு வாயில் திறப்பது ஆரோக்கிய செல்வங்களை இல்லத்திற்கு அழைப்பது. 13.வடக்கு வாயில் திறந்து வாடை காற்று மூலமாக வசந்தத்தை இல்லத்தில் வரவழைப்பது.   14.கிழக்கு வாயில் என்றுமே சுபத்தின் சாயில். 15.மேற்கு நைருதி வாயில் பெண்களின் சுகம் பறிக்கும் புயல். 16.மேற்கு நைருதி வாயில் ஆண்வாழ்வில் பரதேச பயணம். 17.வடமேற்கு, மேற்கு வாயில் பல நலன்களின் கோயில். 18.வடக்கு வாயு வாயில் நன்மைக்கு தடங்கல். … Read more

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அதிசயங்கள்… ரகசியங்கள்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அதிசயங்கள்… ரகசியங்கள்! வைணவர்களின் திருத்தலமான ஸ்ரீரங்கம் ஆன்மிகக் கோயிலாகத் திகழ்கின்றது இதன் ரகசியங்கள் அதிசயங்கள் உங்கள் பார்வைக்கு,  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ‘பூலோக வைகுண்டம்’ என்ற பெருமை உடையது வைணவர்களின் 108 வைணவ திருத்தலங்களில்  முதன்மை தளமாக செயல்படுகின்றது. பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், ‘மங்களாசாசனம்’ பெற்று பாடிய  அற்புதமான திருத்தலமாகும். 108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு திருத்தலங்கள், பூமியில் இல்லை. ஒன்று வைகுந்தம் மற்றொன்று திருப்பாற்கடல்.அதற்கு நிகரான ஆலயம் ஆகும். இந்தியாவிலேயே … Read more

தமிழகத்தில் கள்ளர்நாடு,தேவர் பெருமக்கள்.

thevar community

  தேவர்  இன மக்கள் தமிழ்  சமுதாய மக்களின் வீடுகள் அமைப்பு என்பது தமிழ் பேசும் ஒவ்வொரு இனத்திற்கும் மாறுபடும். அந்தவகையில் கள்ளர்நாடு நாடு என்று சொல்லக்கூடிய கள்ளர் இன மக்களின் முக்கிய இடங்களான கொக்கிகுளம், கருமாத்தூர், இந்த இரண்டு பகுதிகளும் இணைந்த பகுதியே கள்ளர்நாடு ஆகும். சுமார்350 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு மேற்கே உசிலம்பட்டிக்கும் தெற்கே திருமங்களத்திற்கும்,சோழவந்தானுக்கும் வடக்கு இந்த பகுதிகளே கள்ளர் நாடு ஆகும்.இதனை தாண்டி பகுதிகளும் இருந்தாலும்,இந்தப் பகுதியின் சந்தைகுரிய இடங்களாக ஆகிவிட்டது. … Read more

பழங்கால தமிழர்களில் இல்லத்தில் கதவு அமைப்புகள்

main door vastu in tamil

கதவுஅமைப்புகள் ஒரு கதவு என்பது ஒரு மனிதனின் வாய் அமைப்புக்கு உதாரண படுத்தலாம். கோயில் கதவுகள் முழுக்க வீட்டின் கதவுகளில் இருந்துமாறுபடுகிறது. அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை ,கதவுகளின் தன்மையை வைத்து ஒருவரின் வாழ்க்கை நிலையை புரிந்து கொள்ள முடியும்.இயற்கையான மரங்கள் கொண்டு செய்யப்படும் கதவுகள் தமிழகத்தில் இடத்திற்கு இடம் வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். அவைகள் படல், தட்டி, கதவு,  கதவம், இப்படி பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. விட்டத்தின் மீது அமைந்திருக்கும் கால்களை,மேலைநாட்டு கட்டிடக்கலை … Read more

வாஸ்து அமைப்பில் மனை இடங்கள் வடகிழக்கு இழுத்து இருந்தால் நல்லதா?

vastu northeast corner extended

vastu northeast corner extended நான் வாஸ்து பார்க்க போகும் இடங்களில் எனக்கும்,கட்டிடம் கட்டும் பொறியிளர்கள் மேஸ்திரி போன்ற எனது தொழில் சம்பந்தப்பட்ட மக்களும்,வீடு கட்டும் கட்டிட உரிமையாளர்களுக்கும் என்றுமே இந்த விசயத்தில் வாக்குவாதம் மற்றும் கருத்துவேறுபாடுகள் உண்டு. அவர்கள் சொல்கின்ற கருத்து என்னவென்றால் எனக்கும் வாஸ்து தெரியும் அதுசம்பந்தமாக நிறைய புத்தகங்கள் படித்துள்ளேன் என்பார்கள். இதில் மிகப்பெரிய விசயம் ஒன்று உள்ளது.என்னவென்று சொன்னால் இன்று வாஸ்து உலகிற்கு பிதாமகன் என்று சொன்னால் நமது தென் இந்தியாவில் … Read more