Vastu for Marriage Hall |Vastu for Marriage Hall Building |வாஸ்து திருமண மண்டபங்கள்

வாஸ்து திருமண மண்டபங்கள்

திருமண மண்டபங்கள் என்பது பல ஆயிரம் மக்கள் கூடக் கூடிய இடம். காலம் காலமாக ஒரு திருமண நிகழ்வு ஒரு இல்லத்தில் நடக்கும் பொழுது இன்று மண்டபங்களுக்கு தான் செல்கிறார்கள். அப்படி இருக்கின்ற பட்சத்தில் அந்த திருமண மண்டபங்கள் வாஸ்து விதிகளில் வரும்பொழுது அற்புதமான ஒரு பலனைக் கொடுக்கக்கூடிய திருமண மண்டபங்களாக இருக்க வேண்டும். திருமண மண்டபங்களில் தெற்கை விட வடக்கில் அதிக இடங்களும் வடக்குவிட கிழக்கு குறைவாகவும் இருக்கும் போது நல்ல பலனை கொடுக்கும். என்னேரமும் … Read more

தாம்பத்திய வாழ்வில். யாருக்கு சந்தோச வாழ்வு அமையும்?

வாஸ்து வழியாக பிரிந்த மனைவி

தாம்பத்திய வாழ்வில். யாருக்கு சந்தோச வாழ்வு அமையும்? உலகில் பிறக்கும் அனைத்து உயிர்களுக்கும் காம உணர்வு என்பது இயல்பான ஒன்று, இந்த காமக்கலையை சொல்லி கொடுக்காமல் தானாக அனைத்து உயிரினங்களுக்கும் தோன்றுவது இயற்கை ஆகும். அவசரமான ஆத்திரத்தில் தனித்துக்கொள்ள யாரும் சொல்லி அறியவேண்டியது கிடையாது. ஒரு இல்லத்தை எடுத்துக் கொண்டால் கணவன் மற்றும் மனைவி உறவு என்பது புனிதமான ஒன்று. ஆக கணவன் மனைவி இடையே நல்ல உறவு இல்லாமல் போகும் போது குடும்ப வாழ்க்கை சிறப்பாக … Read more

திருமணமண்டபங்கள் வாஸ்து

Vastu for Marriage Hall Building, Marriage Hall Vastu Tips

  கல்யாணமண்டபம், சமுதாய பொதுக்கூடங்கள் போன்றவை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம். அதிகபட்சமாக திருமண மண்டபங்களில் மணவறை கிழக்கு நோக்கியே இருக்கும். எந்தவொரு கட்டிடமாக இருந்தாலும்மணமேடை எங்கே இருக்கின்றதோ அதுவே கல்யாண மண்டபத்திற்கு பிரதான கட்டிடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இக்கட்டிடத்தின் வாயில் என்பது வடக்கு வடகிழக்கு மற்றும் கிழக்கு சார்ந்த வடகிழக்கு ஈசான்யங்களில் உள்ளே நுழையும் வழியை ஏற்படுத்த வேண்டும். மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வாயில் வடமேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் … Read more