கணவன், மனைவி பிரிந்து வாழும் சூழ்நிலை ஏற்பட வாஸ்து

கணவன், மனைவி பிரிந்து வாழும் சூழ்நிலை ஏற்பட வாஸ்து காரணமா? இருபதாம் நூற்றாண்டு முன்புவரை கூட்டுக்குடும்பமாகவே நமது முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்காலத்தில் உறவுமுறைகள் என்பது சீர் கெட்டுப் போனதன் காரணமாக கூட்டு குடும்பம் என்பது அடியோடு மாறிவிட்டது. இதற்கு காரணம் பணத்தை தேடி மக்கள் ஓடுவதன் காரணமாக கூட்டு குடும்ப முறை ஒழிந்து விட்டது என்று கூடச் சொல்லலாம். ஆனால் கடந்த 20 வருடங்களில்தான் இந்த தனிக்குடித்தனம் என்கிற முறை மிகவும் தீவிரமடைந்திருக்கிறது. ஆனால் … Read more