South West corner vastu in tamil | தென்மேற்கு மூலை -வாஸ்து |வாஸ்து தென்மேற்கு மூலை‌ perundurai vastu

south west vastu in tamil

தென்மேற்கு வாஸ்து என்பது ஒரு இல்லத்தில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் தென்மேற்குப் பகுதிகளில் அதிக இடங்களும், வடகிழக்குப் பகுதிகளில் குறைந்த இடங்களும் இருக்கக்கூடிய இல்லங்களில் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் அவர்களுக்கு வருவது தடுக்கப்படும். அந்த வகையில் தென்மேற்கு சார்ந்த வாஸ்து தவறுகள் இருக்கின்ற இல்லங்களை கூர்ந்து கவனித்து சரி செய்யும் போது அந்த இல்லங்கள் அற்புத வாஸ்து பலம் பொருந்திய இல்லங்களாக’ மாறி விடும். வாஸ்து சாஸ்திரப்படி, தென்மேற்கு மூலையில் வர‌க் கூடியவை – வர‌க் கூடாதவை .வடகிழக்கு நீண்டிருந்தால் தென்மேற்கு மூலை சரியாக … Read more

ஆலயங்களை ஒட்டி வீடுகள் இருப்பது சரியா

vastu for nearest house in temple

                  ஆலயங்களை ஒட்டி வீடுகள் இருப்பது சரியா?தவறா? வாஸ்து அமைப்பின்படி வீடு இருந்தால் போதும்.கோயில் அருகில் நமது வீடு இருந்தாலும் தவறு கிடையாது.ஆனால் கோயில் நமது வீட்டிற்கு எந்த திசையில் அமைந்துள்ளது என்பது முக்கியம். சில வாஸ்து புத்தகங்களில் சிவபெருமான் ஆலயத்திற்கு 300அடி தள்ளி வீடு இருக்க வேண்டும் என்றும்,பெருமாள் கோயில் இருந்தால் நமது வீடு 100அடி தள்ளி இருக்க வேண்டும் என்றும்,அம்மன் ஆலயத்திற்கு 200அடி … Read more

பணக்காரர் ஆக படிக்கட்டுகள்!

பணக்காரர் ஆக பதினாறு படிக்கட்டுகள்! உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்களுக்கு, தாங்கள் பெரிய அளவில் வியாபாரம் செய்து அல்லது தொழிற்சாலைகளைத் தொடங்கி, பெரிய தனவந்தர்களாகி விட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. எனினும், அவர்களில் குறிப்பிட்ட சிலர்தான் தொடர்ந்து கட்டுக்கோப்பான உழைப்புடன் வாழ்க்கையில் முன்னேறி வெற்றியடைகிறார்கள்.அவர்கள் யார் என்று பார்த்தால் நான் கூறியுள்ள பட்டியலை கடைபிடித்து நடப்பவர்கள் மட்டுமே பணக்காரர்கள் என்கிற இடத்திற்கு நகர்த்தப்படுகின்றனர். இதனை தினமும் ஒரு பதிவாக பார்க்கலாம். இன்றைய இரண்டாவது பதிவுஒரு கம்பனியின் … Read more

பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?

vastu for pooja room

              நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம். இன்றைய வாஸ்து கட்டுரையில் பூஜையறை விதிமுறைகளைப் பற்றி பார்ப்போம். வீட்டில் பூஜை அறை ஏன் இருக்க வேண்டும்? °°°°°°°°°°°°°°°°°°°°°°° ஒரு இல்லத்திற்கு யார் வேண்டுமானாலும் எப்படிப்பட்ட மனநிலையை உடையவர்களும் வருவார்கள். அப்படி வருகின்ற மக்கள் எப்படி பட்டவர், தூய்மையாக, சுத்தமாக வந்திருக்கிறாரா என்பதெல்லாம் ஒரு வீட்டில் வசிக்கின்ற மக்களுக்கு தெரியாது. அதே நேரம், ஒரு இல்லத்திற்கு வருகின்ற மக்களை இல்லத்தில் … Read more

மனித வாழ்வில் பயணம்

vastu வாஸ்து அமைப்பில் காற்று பஞ்சபூத சக்தி

மனையில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை மனித வாழ்வில் பயணம் என்பது மிகவும் முக்கியமானது.பயணப்படாத மனிதன் வாழ்வில் வெற்றி என்பதனை சுவைக்க முடியாது.ஆக அப்படிப்பட்ட பயணத்தில் பங்குபெறும் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடம் என்பது வாஸ்து ரீதியாக மிகமுக்கியம் ஆகும்.அதனைப்பற்றி இக்கட்டுரை வழியாக தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன். ஒரு இடத்தில் கட்டப்படும் மனையின் எந்த பகுதியையும் இல்லாத அமைப்பாகவும்,மூலைதிசைகளின் எந்த முனையையும் உடைத்து வாகனம் நிறுத்தி வைக்கும் இடமாக மாற்றம் செய்து இல்லத்தை அமைக்க கூடாது. ஒரு … Read more

புதிய வீட்டிற்கு குடித்தனம் போககூடாத மாதங்கள்

best month to move to a new house

புதிய வீட்டிற்கு குடித்தனம்             புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன அந்த மாதத்தைப்பற்றி நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அந்த மாதத்தில் ஏன் போககூடாது என்ற காரணத்தையும் சொல்லுகிறேன். அதனை தவிர்த்துவிடடு நீங்கள் புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போங்கள் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி ஏன் போககூடாது … Read more

எனது வாஸ்து பயணங்கள்

Vastu Tips for portico,My vastu trips,வாஸ்து பயணங்கள்

எனது வாஸ்து பயணங்கள்             என் வாழ்நாளில் ஓர் வீட்டிற்கு வாஸ்து பணிக்காக சென்று ஏறத்தாழ 5 மணி நேரம் செலவிட்டது மதுரையில் தான் இருக்கும்.இதுபோல அவ்வளவு நேரம் நான் எங்கும் நேரத்தை எடுத்துக்கொண்டு பார்த்தது கிடையாது. பொதுவாக என்னை வாஸ்து பார்க்க கூப்பிட்டுவிட்டு அங்கு இருக்கின்ற மக்கள் மட்டுமே அதிகம் பேசுவார்கள். ஆனால் அங்குள்ள மக்கள் என்னை அதிகம் பேச வைத்து விட்டார்கள். அந்த வீட்டில் வசிக்கும் மக்களின் … Read more

வீட்டு விலங்குகளுக்கு வாஸ்து

Vastu for home animals

வீட்டு விலங்குகளுக்கு வாஸ்து           அக்காலத்தில் வேட்டைக்குச் செல்லும் பொழுதும் ஆடு மாடுகளை மேய்க்கும் அதனை பட்டியில் அடைதாதபின்பு பாதுகாக்கவும் எப்பொழுதும் உரிய தோழனாகத் திகழ்பது நாய்களே. இன்றைக்கும் பல வீடுகளில் பணக்கார வீடாக இருந்தாலும் சரி, ஏழை வீடாக இருந்தாலும் சரி நாய்களுக்குத் தரும் முக்கியத்துவமே ஒரு வீட்டில் இருக்கும் குழந்தைக்கு இணையாக இருக்கும். எப்பொழுதும் மனிதனை அண்டியே வாழும், அவனது அன்புக்காக ஏங்கும் நாய்களால் ஓருசில இடங்களில் முழுமை … Read more

வாஸ்துவில் திசை தெய்வங்கள்

vastu consultant in india

வாஸ்துவில் திசை தெய்வங்கள்             அது எந்த வீடாக இருந்தாலும், அந்த வீட்டின் நான்கு திசை தெய்வங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களின்தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை வடிவமைக்க வேண்டும். இது எல்லா திசை வீடுகளுக்கும் பொதுவானதே. கிழக்கு – இந்திரன். மேற்கு திசைக்கு – வருணன். வடக்கு திசைக்கு – குபேரன். தெற்கு திசைக்கு – எமன். அதைபோல திசைகளின் நான்கு மூலைகளுக்கும் குறிப்பாக அக்னி, ஈசானர், நைருதி என்கிற … Read more

சூரியசக்தியும் வாஸ்துவும், power of sun

vastu,வாஸ்துவில் சூரியன்

power of sun                 சூரியன் தனது பாதையில் தினசரி வானத்தில் பயணிக்கும் பொழுது அதன் பாதிப்பு நம் மீது இருக்கும் என்று அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. இளங் காலை வேளையில் சூரிய கதிர்கள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆகையால் வீடோ கட்டிடமோ இளங்காலை ஒளி வாசலில் விழும்படியாக கிழக்கு பார்த்து கட்டுதல் மிகவும் சிறப்பானது. மதிய வேளையில் சூரியனின் தாக்கம் நேர் பூமியில் மைய பகுதிகளில் … Read more