சமையலறை கழிவறைகள் வாஸ்து / வேதாரண்யம் வாஸ்து /Vastu Consultant in Vedaranyam /Kitchen Bathroom Vastu

சமையலறை கழிவறைகள் வாஸ்து

சமையலறை கழிவறைகள் வாஸ்து ,குளியலறை பொறுத்தவரை வாஸ்து,வேதாரண்யம் வாஸ்து,vastu consultant in vedaranyam,வாஸ்து பரிகார பூஜை, Vastu Consultant in Vedaranyam,Astrology And Vastu Shastra In Vedaranyam,Vedaranyam-வாஸ்து குறைபாடு நீங்க ,Tamilnadu-India,தமிழ்நாடு நாயுடு பேரவை makkal வாஸ்து,வீடுகள் | Tamil Vastu,Vedaranyam Temple vastu,Rules of Vastu for Kitchen & Bathroom,vastu shastra, the toilets and bathrooms,Vastu for Bathroom,Bathroom Vastu,Vastu Advice for Bathroom,

Vastu for toilet

vastu for Toilet system Every man needs to keep his body clean, daily, to keep his body healthy, like thinking positive thoughts, avoiding negative thoughts. The toilet is the place where such waste is discharged. According to Vastu Shastra, let’s see how to set up a septic tank. The waste we discharge from our bodies … Read more

வேலை வாய்ப்பு பெறுவதற்கும் நினைத்த காரியங்களில் காரியம் வெற்றி

முக்தி தரும் மகா சிவராத்திரி

வேலை வாய்ப்பு பெறுவதற்கும் நினைத்த காரியங்களில் காரியம் வெற்றி பெறவும், திருமணத் தடை அகல ஆட்சீஸ்வரர் சுவாமி கோவில், பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 28-வது தலமாக அச்சிறுபாக்கம் விளங்குகிறது. இறைவன் பெயர்: ஆட்சீஸ்வரர், உமையாட்சீஸ்வரர் இறைவி பெயர்: இளங்கிளி அம்மை, உமையாம்பிகை இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பெருமான் பதிகம் பாடியுள்ளார். எப்படிப் போவது? அச்சிறுபாக்கம் ரயில் நிலையம், சென்னை எழும்பூர் – விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. அச்சிறுபாக்கம் சிறிய ரயில் நிலையம் என்பதால், … Read more

வாஸ்துவின் விளக்கங்கள்

வாஸ்துவின் விளக்கங்கள்

          வாஸ்து என்பது ஒரு நிலத்தை அறுபத்திநான்கு அல்லது எண்பத்தி ஒன்று பகுதிகளாக பிரித்து எந்தெந்த பகுதியில் என்னென்ன அறைகள் வர வேண்டும் என்பதை சொல்வதாகும். இது சம்பந்தப்பட்ட மனையடி சாஸ்திரமும் உண்டு. அது ஒரு கட்டிடத்தின் நீள அகலத்தையும் வைத்து அடிப்படையாக வைத்து பதினாறு பொருத்தங்கள் வழியாக பல விஷயங்களை சொல்கிறது. அது மட்டுமல்லாமல் மண்ணுக்குள் மறைந்து மக்கி போகாமல் இருக்கும் மனிதன் மற்றும் விலங்குகளின் எலும்பு துண்டுகளின் தன்மைகளையும் … Read more

மனித ஆயுளை முடிவு செய்யும் வாஸ்து அமைப்பு.

மனித ஆயுளும் வாஸ்து அமைப்பும்           மனிதனின் ஆயுள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை அவர்கள் பிறக்கும் மாதத்தை பொறுத்து மாறுபடும் என்று அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு காரணம் கருவில் இருக்கும் குழந்தைக்கு கிடைக்கும் சூரிய ஒளியே காரணம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்றும் குழந்தைகள் பிறக்கும் பூமியின் பருவ காலநிலைகளுக்கும் அவர்களின் வாழ்நாள் காலத்திற்கும் தொடர்பு உண்டு என்றும் தெரிவிக்கின்றனர். வசந்த ருது காலத்தில் பிறக்கும் குழந்தைகள் ஆஸ்துமா … Read more

வாஸ்து அமைப்பில் கழிவறை

வாஸ்து அமைப்பில் கழிவறை                 வாஸ்து அமைப்பில் கழிவறைகளை வடமேற்கில் மட்டுமே அமைக்க வேண்டும். தென்கிழக்கிலும் குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள் அமைக்கலாம் என்று சில வாஸ்து நிபுணர்கள் சொன்னாலும் அது தவறு ஆகும்.டாய்லெட்டில் பேசின் தெற்கு- வடக்கு பார்த்து அமரும்படி அமைப்பதே சரியானது. ஒருபோதும் டாய்லெட்டை வடகிழக்கில் மற்றும் தென்மேற்கு அமைக்க கூடாது. ஏனென்றால் வடகிழக்கு செல்வம் வளரும் இடமாகும்.தென்மேற்கு செல்வத்தை சேர்த்து வைக்கும் இடமாகும். … Read more

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வாஸ்து             வணிக உலகம் என்பது ஒட்டு மொத்தமாக இலாபத்தையே சார்ந்துள்ளது. ஆக லாபம் என்பது இல்லையென்றால் அதன் உலகம் இருக்காது.இதுதான் தொழிற்சாலைகளுக்கு உள்ள விதிமுறை.அதற்கு முக்கியமான காரணம், மிகக் கடுமையான சூழலிலும் கூட தொழிலில் தாக்குப் பிடிக்க வேண்டும்.அதாவது கடந்த வருடங்களில் CST மற்றும் பணபரிவர்தனை சார்ந்த பழைய ஆயிரம் ரூபாய் மற்றும் ஐநூறு ருபாய் மாற்றத்தை இந்திய தொழிற்சாலைகளுக்கு காலம் காலமாக பழகி வந்த … Read more

காலி மனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய சகுன சாஸ்திரங்கள்.

          இல்லத்தை அமைக்க முதலில் இடம் என்பது வேண்டும். அல்லது கடை அமைக்க வேண்டும் எனறாலும்,வணிகம் சார்ந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்றாலும்,இடம் வேண்டும். ஆக இடம் நமக்கு வாங்க வருகிறது என்றாலே அப்படிப்பட்ட இடத்தை பார்க்கும் போது ஒரு சில சகுனங்களை கவனித்து வாங்குவது நலம்.அதில் சுபசகுனம் அபசகுனம் என்று இருவகைகள் உண்டு அதனை ஆராய்ந்து கடைபிடிப்பது நலம். சுபசகுனங்களைப் பற்றி பார்ப்போம். ஒருவர் காலிஇடங்கள் வாங்கும் போது கீழ்க்கண்ட … Read more

எட்டு திசைகளில் கிழக்கு திசைக்கு வாஸ்து.

vastu in tamil

கிழக்கு திசைக்கு வாஸ்து             இல்லத்தில் கிழக்கு மத்தியப் பகுதியே மனையில் கிழக்கு பாகம் என்கின்றோம்.இதனை நமது சாஸ்திரங்கள் இந்திரபாகம் எனறும் கூறுகிறது. இந்தபகுதியை சூரிய பகவானின் இடமாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதேபோல இந்தப்பகுதியில் இருக்கும் தவறுகள் ஒரு இல்லத்தில் இரண்டாவது குழந்தைகள் பாதிக்கும் சூல்நிலையை கொடுக்கும். அந்தவீடடிற்கு அக்குழந்தை என்பது குடுமபதலைவராகவும் இருக்கலாம். அல்லது குடும்ப தலைவியாககூட இருக்கலாம்.எக்காரணம் கொண்டும் இந்த திசையில் கொஞ்சம் கூட காலியாக … Read more

பள்ளி கூடத்திற்கு (SCHOOL)அருகில் வீட்டை மாற்றலாமா?

vastu for school

பள்ளி கூடத்திற்கு (SCHOOL)அருகில் வீடு               ஒரு நல்ல ஆயாதி பொருத்தம் மற்றும் வாஸ்து அமைப்பில் உள்ள ஒரு இல்லத்தில் வசிக்கும் மக்கள் ஒரு சில காரணங்களுக்காக வாடகை வீட்டிற்கு செல்லக்கூடிய நிலை ஏற்படும். அப்படி போவது என்பது என்னைப் பொருத்தவரை தவறு என்றுதான் சொல்லுவேன். ஏனெனில் அந்த வாடகை வீடு என்பதே அதிகபட்சமாக ஓரிரு இல்லங்களைத்தவிர அனைத்து வீடுகளுக்கும் வாஸ்து விதிகள் அனைத்தும் பொருந்தி வருவது என்பது … Read more