விலங்குகள் எந்த வகையில் வாஸ்து ரீதியாக நமக்கு உதவுகின்றன

வாஸ்து ரீதியாக வீட்டு விலங்குகள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய ஒரு வாஸ்து கருத்தில் விலங்குகள் எந்த வகையில் வாஸ்து ரீதியாக நமக்கு உதவுகின்றன என்பது பற்றி பார்ப்போம்.     பழங்காலம் முதற்கொண்டு மனித வாழ்வில் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளது வீட்டு விலங்குகள்‌. அந்த வகையில் நாய்களும், பூனைகளும், ஆடு, மாடுகளும், எருமைகளும் நமக்கு நம்மோடு துணைபுரிந்து வாழ்ந்துள்ளன. ஒரு சில  மக்கள் நாய்களோடும் ஆடு மாடுகளோடும், தோழமை கொண்டு அதுவாகவே அதன் … Read more

ஏரெழுபது

உழவும் தமிழரும்

                  ஏரெழுபது என்பது, வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூலாகும். உழுகருவி, வேளாண்மையில் எருதுகளில் பயன்பாடு, வேளாண்மைச் செயற்பாடுகள், சோழ மண்ணின் சிறப்பு, வேளாளர்கள் சிறப்பு என்று பல்வேறு வகையானச் செய்திகளை இந்த நூல் கூறுகிறது பாயிரம் 1. கணபதி வணக்கம் கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய் கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் … Read more

குலதெய்வ வழிபாட்டின் பயன்கள்

குலதெய்வம் வழிபடும் முறை

குலதெய்வ பூஜை               வாழ்க்கையில் என்றும் முன்னேற்றம் கிடைக்க வேண்டும் என்றால் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியம் ஆகும். குலதெய்வம் மனித வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது. வாழ்வில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் துன்பங்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் அவர்களின் குலதெய்வத்தை அறிந்து அதற்கு விரதம் இருந்து வணங்கி வந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் காணலாம். ஆடி பதினெட்டுக்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து … Read more

வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள்.

பணக்காரராக சில ரகசியங்கள்

வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள்.               வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு கலை ஆகும். இதை சரியான முறையில் பின்பற்றினால் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் தள்ளக்கூடிய பலனை வழங்கும். உங்கள் கையில் அடிக்கடி பணம் புரண்டு கொண்டு இருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது தெற்கு பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். அதாவது, … Read more

விரைவில் வேலை கிடைக்க உதவும் ஸ்லோகம்

வாஸ்து ஆலோசனைவிரைவில் வேலை கிடைக்க உதவும் ஸ்லோகம்! மகாலட்சுமியின் அனுகிரகம் ,

விரைவில் வேலை கிடைக்க உதவும் ஸ்லோகம்             மகாலட்சுமி தாயார் அருள் இருந்தால் மட்டுமே மனித வாழ்க்கை சிறப்பான வாழ்க்கையாக இருக்கும்.மகாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் லக்ஷமி ஹ்ருதய ஸ்தோத்திரம் வழிசெய்யும். மகாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் லக்ஷமி ஹ்ருதயம் என்ற இதை குரு முகமாக உபதேசம் பெற்று அல்லது ஸ்வாமி படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, பிரதி தினம் காலையில் 10 முறை; வெள்ளிக்கிழமை மாலையில் … Read more

வெற்றிக்கு உரிய பழக்க வழக்கங்கள்

வெற்றி தரும் பழக்க வழக்கங்கள்

வெற்றிக்கு உரிய பழக்க வழக்கங்கள்                   அதிகாலை நேரத்திலே அதாவது பிரம்ம நேரத்தில் படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், முனிவர்களும் பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அந்த நேரத்தில் நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று முறை கூற வேண்டும்.அதனை வீட்டில் உள்ள பெண்கள் சொல்ல வேண்டும்.காலையில் 4.30லிருந்து 6.00 … Read more

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்

aaraaththi,கண் திருஷ்டி நீங்க

கண் திருஷ்டி நீங்க                 ஒரு மனிதனின் கண் பார்வைக்கு வீட்டை எரிக்கும் அதனை சக்தியை தடுக்கும் சக்தி உண்டு. வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.ஆகவே நமது முன்னோர்கள் ”கல்லடி பட்டாலும்கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழியை நமக்கு சொல்லி வைத்திருக்கின்றனர். மனிதனின் கண்பார்வைக்குத் மகத்துவமான சக்தி வாய்ந்த உண்டு. மனத்தின் உணா்ச்சிகளை வெளிப்படுத்து வதில் கண்களுக்கு அதிகமான பங்கு உண்டு. கண்பார்வை மூலமாகவே பிற மனிதனின் மனநிலையையோ, … Read more

எனது வாஸ்து பயணங்கள்

Vastu Tips for portico,My vastu trips,வாஸ்து பயணங்கள்

எனது வாஸ்து பயணங்கள்             என் வாழ்நாளில் ஓர் வீட்டிற்கு வாஸ்து பணிக்காக சென்று ஏறத்தாழ 5 மணி நேரம் செலவிட்டது மதுரையில் தான் இருக்கும்.இதுபோல அவ்வளவு நேரம் நான் எங்கும் நேரத்தை எடுத்துக்கொண்டு பார்த்தது கிடையாது. பொதுவாக என்னை வாஸ்து பார்க்க கூப்பிட்டுவிட்டு அங்கு இருக்கின்ற மக்கள் மட்டுமே அதிகம் பேசுவார்கள். ஆனால் அங்குள்ள மக்கள் என்னை அதிகம் பேச வைத்து விட்டார்கள். அந்த வீட்டில் வசிக்கும் மக்களின் … Read more

மனைஇடங்கள் வாங்கும் முன் வாஸ்து ஆலோசனை

வாஸ்து ஆலோசனைவிரைவில் வேலை கிடைக்க உதவும் ஸ்லோகம்! மகாலட்சுமியின் அனுகிரகம் ,

மனைஇடங்கள் வாஸ்து ஆலோசனை               இந்த உலகமே நீர், நிலம், காற்று,அக்னி ஆகாயம், ஆகிய பஞ்சபூதங்களால்தான் இயங்கி வருகிறது. ஒருவர் மனையை கட்டுவதற்காக ஓர் காலிமனையாக தேர்வு செய்யும்போது, அந்த இடத்தில் பஞ்ச பூதங்களின் தன்மை எப்படி அமைந்துள்ளது, அந்த அமைப்பானது அந்த இடத்தில் மனித வாழ்வில் வளர்ச்சியை உண்டாக்குமா என்பதையெல்லாம் கணித்துக்கூறுவதே வாஸ்து ஆகும். இப்போதெல்லாம் , வீடு மற்றும் தொழிற்சாலை கட்டினாலும், முதலில் எல்லோரும் வாஸ்து சாஸ்திரம் … Read more

மிகச்சிறந்த அமைப்பில் தெற்கு பார்த்த மனை

வாஸ்துவில் தெற்கு பார்த்த மனை

வாஸ்துவில் சிறப்பு தகவல்கள். வாஸ்துவில் சிறப்பு தகவல்கள் எனும்போது வடக்கு மற்றும் தெற்கு பார்த்த வீடுகளுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை. ஆனால் மேற்கு மற்றும் தெற்கு பார்த்த வீடுகளுக்கு சொல்ல வேண்டும்.அந்தவகையில் தெற்கு பார்த்த வீடுகளின் வாஸ்து அமைப்பினைப் பற்றி பார்ப்போம். தெற்கு புறத்தின் எதிர்திசை அமைப்பில் ஒரு இல்லத்தை அமைக்கும் போது எளிதாக வாஸ்து அமைப்புக்களை கொண்டு வந்து விட முடியும். ஆனால் தெற்கு பார்த்த மனைகளை அமைக்கும் போது கட்டாயமாக ஒரு வாஸ்து நிபுணரின் … Read more