ஆசையாக வாங்கிய சொந்த வீடு சிலருக்கு சுமையாவது ஏன்?

                ஆசையாக வாங்கிய சொந்த வீடு சிலருக்கு சுமையாவது ஏன்? சொந்த வீடு பல குடும்பத்தவர்களுக்கும் சுமையானதாக அமைந்து, பல கஷ்டங்களைக் கொடுத்து விடுகிறது. இதற்குரிய காரணங்களைத் தேடி ஆராய்ந்து கடைசியில் ‘நம் தலைவிதி’ என்று சொல்லி வருந்துபவர்கள் ஏராளம். வீடு ஏன் இத்தனை கஷ்டங்களைத் தருகிறது? சொந்த வீட்டுக்கு வந்தவுடன் ஏன் எனக்கு இந்த நரகவேதனை? ஏன் சொந்த வீடு சுமையானதாக ஆகிறது? பலமனிதர்கள் அலைந்து … Read more

பண_ஈர்ப்பு_விதி யின்#பணம்ஈர்க்கும் ரகசியங்கள்.

ஆளுமைதரும் அடையாளம்

#பண_ஈர்ப்பு_விதி யின்#பணம்ஈர்க்கும் ரகசியங்கள்.   #மந்திரங்கள் சில நேரங்களில் #தந்திரங்களாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் #புத்தமதம் மற்றும் #இந்துமதத்தினில் #தியானம் போன்ற செயல்களில் ஈடுபடும் போது மந்திரம் போன்ற சில வார்த்தைகளை உச்சரிப்போம்.இது ஆன்மீக ரீதியாகவோ அல்லது #விஞ்ஞானரீதியாகவோ அணுகுவோருக்கு வெவ்வேறு மாறுபட்ட பார்வையில் தோன்றும். தியானம் செய்யும்போது இவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகள் பார்ப்பவர்களின் மனதிற்கு மந்திரங்களாகத் தோன்றுகின்றன. அதன்காரணம் என்னவென்றால் அவர்கள்தங்களது தியானத்தில் கவனம் செலுத்த ஏதாவது ஒன்றை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். … Read more

துளசியை எந்த நாட்களில் பறிக்கக்கூடாது?

துளசியை எந்த நாட்களில் பறிக்கக்கூடாது?

துளசியை எந்த நாட்களில் பறிக்கக்கூடாது?           இறைவனுக்கு அர்ச்சிக்கப்படும் சில வகை பொருட்களை, அவற்றை சேகரித்த நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்கள் வரை வைத்திருந்து பின்னர் பயன்படுத்தலாம். அந்தவகையில் வில்வ இலையை பறித்து 6 மாதங்கள் வரையிலும், வெண்துளசியை பறித்து ஓராண்டு வரையிலும், தாமரையை பறித்து 7 நாள் வரையிலும், அரளியை பறித்து 3 நாட்கள் வரையிலும் வைத்திருந்து பூஜைக்கு பயன்படுத்தலாம். இறைவனுக்காக துளசியை பறிக்கும்போது சில விதிமுறைகளை நாம் பின்பற்ற … Read more

வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள்

Vastu-mistakes-to-avoid-as-per-Vastu-Shastra-for-house-

வீட்டிற்க்கு குடித்தனம் புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன அந்த மாதத்தைப்பற்றி நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அந்த மாதத்தில் ஏன் போககூடாது என்ற காரணத்தையும் சொல்லுகிறேன். அதனை தவிர்த்துவிடடு நீங்கள் புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போங்கள் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி ஏன் போககூடாது என்ற ரணத்தைப் பார்க்கலாம் இராவண சம்ஹாரம் ஆடி மாதத்தில் … Read more

நேர்குத்து மனைகளுக்கு வாஸ்து

வாஸ்து சாஸ்திர அமைப்பும் நேர்குத்து மனைகளும், ஒரு சாலை இருக்கிறது என்றாலே அந்த சாலை நேர் ஒரு மனையில் வந்து மோதுகிறது என்றாலே அது நேர் குத்து மனைகள் ஆகும். என்னைப் பொறுத்தவரை நேர்குத்து மனைகளில் குடியிருப்பு இருப்பது தவறு ஆகும்.நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சில இடங்களில் பார்த்திருக்கலாம் எப்பொழுதும் நேர்குத்து இருக்கும் இடங்களில் தான் விபத்து என்பதே நடக்கும். இதுவே அக்காலத்தில் சாஸ்திரம் தோன்றிய காலத்தில் விலங்குகள் மூலமாக பயன்படுத்தும் வாகனங்களே இருந்தன.அதுவும் ஒரு … Read more

எட்டு திசைகளை தவறாக பயன்படுத்துவதால் என்ன நடக்கும்?

எட்டு திசைகளுக்கும் வாஸ்து எனது வாஸ்து பயணத்தில் தென் கிழக்கில் பெரிய தவறுகளை செய்து சிரமப்படும் மக்களை சந்தித்து உள்ளேன். ஆனால் இந்த சிரமம் எதனால் வந்தது என்பது தெரியாத நிலையில் அவர்கள் இருப்பார்கள். நான் சென்ற பிறகு மாற்றம் செய்த பிறகு நன்றாக வாழும் போது அவர்களிடம் மீண்டும் பேசும் போது  மிக நன்றாக இருக்கிறேன் என்பார்கள். அப்படிப்பட்ட தவறுகளில் முதன்மையானது தென் கிழக்கு அக்னி சமையல் அறை இருக்கும் இடத்தில் தவறுகளை செய்து விடுவார்கள். … Read more

வாஸ்துவில் பரிகாரம்

vastu in chennai

வாஸ்துவில் பயங்கரமான பரிகாரம் என்பது என்றால் என்ன? ஒரு நல்ல இல்லம் விற்பனைக்கு வருகிறது ஆனால் அந்த வீட்டில் ஒரு கெட்ட விசயம் நடந்து விடுகிறது. அதனை வாங்கலாமா என்று என்னிடம்  ஒருவர் கேட்டால்,அதற்கு எனது பதில் தாரளமாக வாங்கலாம் என்பதுதான். அதிகப்படியான  வீடுகளில், விபத்து, அல்லது விபத்தில் மரணம் நிகழ்ந்த வீடாக இருப்பது, அல்லது கடன் சுமை காரணமாக ஒரு வீடு ஏலத்திற்கு வருவது அந்த வீட்டின் தவறான கட்டமைப்பே இந்த வேலையை செய்கிறது. ஆக … Read more

வீட்டின் மீது ஏற்படும் தெருபார்வையை எப்படி சரி செய்வது?

vastu for street focus

 வீட்டின் மீது ஏற்படும் தெருபார்வை கண் திருஷ்டி படுகிறது என்பது உண்மைதானா..?அதேபோல வீட்டின் மீது ஏற்படும் தெருபார்வையை எப்படி சரி செய்வது?. அதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி…?  “கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது“. இந்த பழமொழி காலம்காலமாக சொல்லி வரும் பழமொழி ஆகும்.ஒருவரின் எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி.  ஆகும்.இதில் தவறான எண்ணங்களும் உண்டு, நல்ல எண்ணங்களும் உண்டு. திருஷ்டி, மனிதர்களுக்கு மட்டும் அல்ல செடி, கொடி மரங்கள் மற்றும் நாம் … Read more

வாஸ்து குற்றங்கள் எந்த மாதிரி விசயங்களை ஒரு வீடு கொடுக்கும்,

வாஸ்து  தவறின் பலன்கள் சந்தோசமான வாழ்வு வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மனிதர்களும் நினைக்கின்றோம்.ஆனால் ஒருசில மக்களால் மட்டுமே அதுபோன்ற வாழ்வு வாழ முடிகின்றது .மீதி உள்ள மக்கள் சொர்க்கத்திற்கு நிகரான வாழ்க்கை வாழ வழி இருந்தும் அவர்களால் வாழ முடிவதில்லை. அதற்கு காரணம் நாம் வாழக்கூடிய வீடு மற்றும், நாம் தொழில் செய்கின்ற தொழிலகங்கள்,பள்ளி கல்லூரி நிறுவனங்கள் ஆக அனைத்து இடங்களும் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் போது அங்கு இருக்கக்கூடிய, வசிக்க கூடிய, அந்த கூரையின் … Read more

வணிக சம்பந்தப்பட்ட பலமாடி கட்டிடங்கள்.

Commercials complexes for vastu

Commercials complexes கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ் கட்டுவது என்பதை வாஸ்து அமைப்பில் மட்டுமே செய்ய வேண்டும். எப்படி வீட்டுக்கு வாஸ்து பார்க்கின்றோமோ அதுபோலத்தான் வணிக கட்டிடங்களுக்கும் பார்க்க வேண்டும்.       வாஸ்து அமைப்பில் இடம் வாங்கி அங்கு கட்டப்படும் கட்டிடங்களையும் வாஸ்து அமைப்பில் கட்ட வேண்டும்.அப்படி கட்டக்கூடிய கட்டிடங்களை வடக்கு கிழக்கு அதிக இடங்களாக விட்டு கட்டிடம் கட்ட வேண்டும். இப்படிப்பட்ட கட்டிடங்களுக்கு எந்த திசையை பார்த்து இருந்தாலும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பால்கனி அமைப்பு … Read more