திருச்செங்கோடு வாஸ்து,tiruchencode vastu visit

tiruchencode vastu visit

வாழ்நாளில் ஓர் வீட்டிற்கு வாஸ்து பணிக்காக சென்று ஏறத்தாழ 4 ¼ மணி நேரம் செலவிட்டது திருசெங்கோட்டில் தான்  வாஸ்து பார்த்து அந்த வீட்டை … பல மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகி போனது இந்த திருசெங்கோடு பயணம். திருசெங்கோடு … அங்கு நிச்சயம் வாஸ்து அமைப்புகள் இருக்க வேண்டும்.  choose the specifically trained Vastu consultant who has a large experience & visited Tiruchengode, India many times & who has equal vastu expertise Vastu Consultant in Tiruchengode – List of vastu shastra expert, specialists for home, kitchen, office, bedroom, pooja … Read more

ஆங்கில வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஆங்கில வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

            உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆங்கில வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். “எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அது அப்படியே நடந்தது!” என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஏன் இப்படி நடக்கிறது? காரணம் அது நடக்கக் கூடாதுன்னு அதையே நினைத்ததால் அதுவே நடந்தது! இது எப்படி என்றால் சீர்திருத்த காரர்கள் எப்போதும் சாமி இல்லை என்று சொல்லிக்கொண்டு எந்த நேரமும் சாமியை நினைத்து கொண்டு இருப்பதை போல. பெரிய கண்ணாடி டம்ளரில் … Read more

அக்னி என்கிற பஞ்சபூத சக்தி

வாஸ்துவின் சக்தி - Chennai Vasthu

அக்னி என்கிற பஞ்சபூத சக்தி அக்னி என்கிற பஞ்சபூத சக்தியை கொண்டு இயங்கும் தொழில்களைப் பற்றி பார்ப்போம்.அதனை அனுசரித்து தொழிலை செய்யும் போது அத்தொழிலில் வெற்றி என்பது எளிதானது. அந்தவகையில் நெருப்பின் சக்தியை ஈர்க்கும் தொழில்களைப்பற்றி தெரிந்து கொள்வோம். திரைப்படம் திரையிடும் திரை அரங்கங்கள்.மற்றும் ஸ்டவ் அடுப்பு,சமையல் எரிவாயு முகவர்கள், பாத்திரம் மற்றும் மண்பாண்டம் சார்ந்த தொழில் செய்பவர்கள், தொழிற் சாலைகளுக்கு கொதிகலன் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் பாய்லர் உதிரிபாக விற்பனை கடைகள் மற்றும், … Read more

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்வாடி இருக்குமாம் கொக்கு

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்வாடி இருக்குமாம் கொக்கு வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பிய #இளைஞன் ஒருவன் சாக்ரடீசை சந்தித்தான். பணிந்து அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, “ஐயா தாங்கள் எனக்கு #வெற்றியின்_இரகசியத்தை தெரிவிக்க வேண்டும்” என்றான்.அவன் கண்களை உற்று நோக்கிய #சாக்ரடீஸ், “நாளை காலை என்னை #ஆற்றங்கரையில் வந்து பார்” என்று சொல்லியனுப்பினார்.சொன்னபடி மறுநாள் காலை ஆற்றங் கரைக்கு வந்த அந்த இளைஞனுடன் பேசிக் கொண்டே ஆற்றில் இறங்கினார் சாக்ரடீஸ்.கழுத்தளவு நீர் வந்ததும், திடீரென்று அவனை தண்ணீரில் அமுக்கிப் … Read more

மேற்கு பார்த்த மனைகளுக்கான வாஸ்து.

Vastu for west facing house

மேற்கு பார்த்த மனை           எல்லா திசையை பார்க்கும் மனைகளும் நல்ல மனைகளே,ஆனால் நமது மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனைகள் மட்டுமே வாஸ்து அமைப்பில் நல்ல மனைகள் மற்ற திசைகளை பார்த்த மனைகள் கொஞ்சம் பலன் குறைந்த மனைகள் என்று நினைக்கின்றனர்.ஆனால் மேற்கு பார்த்த மனைகளில் இல்லங்கள் அமைக்கும் போது வாஸ்து விதிகளையும், பழந்தமிழர் மனையடி சாஸ்திரமான ஆயாதி பொருத்த அமைப்பை உட்புகுத்தி கட்டும் போது அற்புதமான வாழ்க்கை … Read more

குணங்களின் சிறப்பு

woman qualities, lifestyle, பெண்கள், சிறப்பு குணங்கள்.

          கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும். ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி … Read more

மனைஇடங்கள் வாங்கும் முன் வாஸ்து ஆலோசனை

வாஸ்து ஆலோசனைவிரைவில் வேலை கிடைக்க உதவும் ஸ்லோகம்! மகாலட்சுமியின் அனுகிரகம் ,

மனைஇடங்கள் வாஸ்து ஆலோசனை               இந்த உலகமே நீர், நிலம், காற்று,அக்னி ஆகாயம், ஆகிய பஞ்சபூதங்களால்தான் இயங்கி வருகிறது. ஒருவர் மனையை கட்டுவதற்காக ஓர் காலிமனையாக தேர்வு செய்யும்போது, அந்த இடத்தில் பஞ்ச பூதங்களின் தன்மை எப்படி அமைந்துள்ளது, அந்த அமைப்பானது அந்த இடத்தில் மனித வாழ்வில் வளர்ச்சியை உண்டாக்குமா என்பதையெல்லாம் கணித்துக்கூறுவதே வாஸ்து ஆகும். இப்போதெல்லாம் , வீடு மற்றும் தொழிற்சாலை கட்டினாலும், முதலில் எல்லோரும் வாஸ்து சாஸ்திரம் … Read more

பழைய வீட்டை வாங்கும் போது வாஸ்து ஆலோசனைகள்.

Basics-Vastu-Tips-Before-House-Buying

பழைய வீட்டை வாங்கும் போது வாஸ்து ஆலோசனைகள்.               புதிய வீடு அல்லது விற்பனைக்கு வரும் பழைய வீடு அல்லது கட்டிடம் கட்டும் நிறுவனங்கள் விற்பனை செய்யும் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கும் போது கட்டாயமாக வாஸ்து ஆலோசனையுடன் வாங்குவது நலம். அப்படி எந்தவிதமான கட்டிமுடித்த கட்டிடங்களை வாங்கும்போது அந்த இடத்தின் திசைகளை முடிவு செய்து கொள்ள வேண்டும். மற்றும் குடியிருந்து விற்பனைக்கு வரும் இல்லங்களில் வாழ்ந்தவர்களின் வரலாறு தெரிந்து … Read more

மனித உடலில் கால் சார்ந்த பாதிப்புகளுக்கு வீட்டில் உள்ள வாஸ்து குறைகள் காரணமா?

மனித உடலில் கால் சார்ந்த பாதிப்புகளுக்கு வாஸ்து தீர்வு             மனித உடலின் மிகவும் முக்கியமான பாகம் என்று சொன்னாலே முகத்தை குறிப்பிட முடியும். அதற்கு அடுத்த நிலையில் இருப்பது கைகள் ஆகும். ஆனால் ஒரு மனிதன் அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கு முக்கியமான உருப்பாக இருப்பது மனித கால்கள் ஆகும். ஒருவர் நல்ல படியாக உழைக்க வேண்டும் என்றாலே அது வசதி மிகுந்த நபர்களாக இருந்தாலும் சரி,வசதியில் பின்தங்கிய நபர்களாக இருந்தாலும் … Read more

Neram Nalla Neram , Vasthu Advice & Tips, Puthuyugam TV

vastu consultant in tamilnadu,செல்வவளம்,மனநிம்மதி,