வாஸ்து நிபுணர் நீலகிரி /vastu consultant ooty

,vastu consultant in chennai tamil nadu, how to be a vastu consultant, famous vastu consultant in chennai, best vastu consultant in chennai, authentic vastu consultant, Vaastu Consultant in R S Puram,வாஸ்து மருத்துவ நிபுணர் கரூர், Vastu Consultant in Karur, உங்கள் வீடு மதுரையா?சிதம்பரமா? வாஸ்து, Top 10 Vastu Shastra Consultants in Karur Flats/Apartments vastu in Ooty, vasthu consultant … Read more

வாஸ்து குறைபாடு வாடகை வீட்டையும் பாதிக்குமா?

வாஸ்து வாடகை வீட்டையும் பாதிக்குமா?

            வாஸ்து குறைபாடு இருந்தால் வாடகை வீட்டிற்கும் பாதிப்பு ஏற்படுமா? நாம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வண்டி வாகனங்களை பயன்படுத்துகிறோம். அந்த வண்டியானது #சொந்த_வண்டியா அல்லது #வாடகை_வண்டியா என்பது நமக்கு முக்கியமல்ல. அந்த வண்டியின் பாதுகாப்பு அம்சங்கள் எப்படி இருக்கிறது என்பதுதான் நமக்கு மிகவும் முக்கியம். வண்டியில் பயணம் செய்யும் பொழுது நடக்கக் கூடிய நன்மைகள் தீமைகள் வண்டியில் பயணம் செய்பவர்கள் மீதே தாக்கத்தை ஏற்படுத்தும். வண்டியின் … Read more

அக்னி என்கிற பஞ்சபூத சக்தி

வாஸ்துவின் சக்தி - Chennai Vasthu

அக்னி என்கிற பஞ்சபூத சக்தி அக்னி என்கிற பஞ்சபூத சக்தியை கொண்டு இயங்கும் தொழில்களைப் பற்றி பார்ப்போம்.அதனை அனுசரித்து தொழிலை செய்யும் போது அத்தொழிலில் வெற்றி என்பது எளிதானது. அந்தவகையில் நெருப்பின் சக்தியை ஈர்க்கும் தொழில்களைப்பற்றி தெரிந்து கொள்வோம். திரைப்படம் திரையிடும் திரை அரங்கங்கள்.மற்றும் ஸ்டவ் அடுப்பு,சமையல் எரிவாயு முகவர்கள், பாத்திரம் மற்றும் மண்பாண்டம் சார்ந்த தொழில் செய்பவர்கள், தொழிற் சாலைகளுக்கு கொதிகலன் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் பாய்லர் உதிரிபாக விற்பனை கடைகள் மற்றும், … Read more

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்வாடி இருக்குமாம் கொக்கு

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்வாடி இருக்குமாம் கொக்கு வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பிய #இளைஞன் ஒருவன் சாக்ரடீசை சந்தித்தான். பணிந்து அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, “ஐயா தாங்கள் எனக்கு #வெற்றியின்_இரகசியத்தை தெரிவிக்க வேண்டும்” என்றான்.அவன் கண்களை உற்று நோக்கிய #சாக்ரடீஸ், “நாளை காலை என்னை #ஆற்றங்கரையில் வந்து பார்” என்று சொல்லியனுப்பினார்.சொன்னபடி மறுநாள் காலை ஆற்றங் கரைக்கு வந்த அந்த இளைஞனுடன் பேசிக் கொண்டே ஆற்றில் இறங்கினார் சாக்ரடீஸ்.கழுத்தளவு நீர் வந்ததும், திடீரென்று அவனை தண்ணீரில் அமுக்கிப் … Read more

குலதெய்வ வழிபாட்டின் பயன்கள்

குலதெய்வம் வழிபடும் முறை

குலதெய்வ பூஜை               வாழ்க்கையில் என்றும் முன்னேற்றம் கிடைக்க வேண்டும் என்றால் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியம் ஆகும். குலதெய்வம் மனித வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது. வாழ்வில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் துன்பங்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் அவர்களின் குலதெய்வத்தை அறிந்து அதற்கு விரதம் இருந்து வணங்கி வந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் காணலாம். ஆடி பதினெட்டுக்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து … Read more

தீபங்களின் பலன்

விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது என்று ஒரு பழமொழி உள்ளது.நாம் வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?           தீபத்தில் மகாலெஷ்மி தாயார் வாசம் செய்கிறார்கள். தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களைநெகடிவ் எனர்ஜி ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் … Read more

ஒருவரின் இடது கை பழக்கத்திற்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா?

இடது கை பழக்கத்திற்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம்

 இடது கை பழக்கத்திற்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம்                மனித மூளையை இரண்டு பகுதிகளாக பிரிந்து வேலை செய்கின்றது. இடது பக்க மூளை வலது பக்க உடலையும், வலதுபக்கம் உள்ள மூளை இடதுபக்கம் உள்ள உடலையும் இயக்குகின்றது. இடது புறத்தில் உள்ள மூளை வலிமை வாய்ந்த அமைப்பாக இருக்கும் போது வலது பக்கத்தில் உள்ள அனைத்து உறுப்புகளும் சிறப்பாக வேலை செய்யும்.அதிகபட்சமாக மனிதர்கள் அனைவருக்கும் இடது மூளையே பலம் வாய்ந்த … Read more

Vastu as Science

vastu-shastra-tips-for-apartments-and-flats-

RATIONAL : Vasthu is a systematic study of the geological impact of the rays of sun on earth. The geological conditions caused by the above impact prove to be congenial for the construction of an ideal house . The above fact is amply proved by the residents of the houses possessing projections towards east ,north … Read more

மனையடி ஆயாதி வாஸ்து

மனையடி ஆயாதி வாஸ்து

மனையடி ஆயாதி வாஸ்து ஆபத்தில்.   உதவா பிள்ளை      பசிக்கு    உதவா அன்னம் தாகத்திற்கு உதவா  தண்ணீர் தரித்திரம்   தெரியாத பெண் கோபம் அடக்காத மன்னன் குரு வார்த்தை கேளா சீடன் பாவம் போக்காத தீர்த்தம். இந்த ஏழு விசயங்களும் இருந்தும் பயனில்லை என்றால்,அந்த நேரத்தில் கிடைக்க வில்லை என்றால் அதனால் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சிக்கு பதிலாக சோகம் மட்டுமே கிடைக்கும்.   ஒருவன் நேரத்தில் உணவு உண்ணாது,நேரத்திற்கு தூங்காமல், நேரத்திற்கு உறவுகளோடு ஒன்றாக … Read more

வாஸ்து அமைப்பில் வீடுகள்

வாஸ்து அமைப்பில் வீடு

  வாஸ்து அமைப்பில் விசால லட்சன வீடுகளின் விளக்கம். வீட்டிற்கு எந்த திசையில் வாயில் இருந்தாலும் சரி, அல்லது வீடு எந்தத்திசையை பார்த்து இருந்தாலும் சரி ஒவ்வொரு திசையைப் பார்க்கும் போதும் ஒருவித பலன்களை கொடுக்கும். அந்தவகையில் ஒவ்வொரு திசை பார்த்த வீடுகளுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. தெற்கு மற்றும் மேற்கு முக  இடத்தின் இல்லங்களை நமது பழந்தமிழர் கமலாகர விசாலம் என்று பெயர் வைத்தனர். இந்த அமைப்பு உள்ள இல்லங்களுக்கு,வாஸ்து அமைப்பில் வடக்கு வாயில் வைக்கும் … Read more