ஆசையாக வாங்கிய சொந்த வீடு சிலருக்கு சுமையாவது ஏன்?

குறைந்த வட்டியில் சொந்தமாக வீடு"

ஆசையாக வாங்கிய சொந்த வீடு சிலருக்கு சுமையாவது ஏன்? சொந்த வீடு பல குடும்பத்தவர்களுக்கும் சுமையானதாக அமைந்து, பல கஷ்டங்களைக் கொடுத்து விடுகிறது. இதற்குரிய காரணங்களைத் தேடி ஆராய்ந்து கடைசியில் ‘நம் தலைவிதி’ என்று சொல்லி வருந்துபவர்கள் ஏராளம். வீடு ஏன் இத்தனை கஷ்டங்களைத் தருகிறது? சொந்த வீட்டுக்கு வந்தவுடன் ஏன் எனக்கு இந்த நரகவேதனை? ஏன் சொந்த வீடு சுமையானதாக ஆகிறது? பலமனிதர்கள் அலைந்து திரிந்து தேடித் தேடித் தேர்வு செய்து கட்டப்பட்ட பல வீடுகள் … Read more

கோமதி சக்கரம் தரும் பலன்கள், Benefits of Gomathi chakram …

கோமதி சக்கரம் தரும் பலன்கள், Benefits of Gomathi chakram ...

கோமதிசக்கரம்…   கோமதி நதியில் கிடைக்கும். கோமதி சக்கர கல்லை வணங்கினால் முக்தி தரும் அயோத்தியா, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி(அவந்திகா), துவாரகை ஆகிய ஏழு ஷேத்திரங்களை வணங்கிய பலன் கிட்டும்.கோமதி ஆறு, கங்கையில் உருவாகி பிரிந்து இறுதியாக கடலில் கலந்து முடியும் இடம் துவாரகையாகும்.துவாரகையின் பவித்ரமான கோமதி நதியில் அஷ்டலட்சுமியும் குடிகொண்டதால் தான் இந்நகரமே ஜொலிக்கின்றது. அஷ்டலட்சுமிக்கு இணையாக பகவானால் உருவாக்கப்பட்ட மேலான செல்வமே கோமதி சக்கரம். கோமதி சக்கரத்தை வழிபட்டதால்தான் துவாரகை மக்கள் … Read more

பிதுர் காரியங்கள் திதி கொடுப்பது விளக்கம்

பிதுர் காரியங்கள் திதி

          பிதுர் காரியங்கள் திதி வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் `பிதுர் காரகன்’ என்கிறோம். சந்திரனை `மாதுர் காரகன்’ என்கிறோம். எனவே சூரியனும், சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பனவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர். இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், … Read more

மனைகளின் வாஸ்து

மனைகளின் வாஸ்து

மனைகளின் வாஸ்து அமைப்பு விபரங்கள். மனை அளவுகள் என்பது மிகமிக முக்கியமான விசயம் ஆகும். ஒரு மனை இருக்கிறது என்றால் அந்த மனைக்கு இருபுறத்திலும்,நீள அகலங்களில் அதிக பரப்பளவு இருக்கக்கூடிய மனைகள் இருக்கிறது என்ளால் நடுவில் உள்ள சிறிய அளவில் இருக்கும் மனைக்கு தோசம் ஆகும். அதேபோல நான்கு பக்கங்களிலும் தெருக்கள் இருக்கும் மனைகளும் தவறு என்றுதான் சொல்லுவேன். அதேபோல சதுரம் அமைப்பாக இல்லாது ஒரு பக்கத்தில் இழுத்த அமைப்பாகவும், அல்லது மனையின் ஒருபகுதி இல்லாத அமைப்பாகவும் … Read more

ஒரு இல்லத்தில் ஊஞ்சல் அமைப்பு இருக்கலாமா?

vastu consultant in erode

இல்லத்தில் ஊஞ்சல் அமைப்பு ஊஞ்சல் என்றாலே காற்றில் அசைவது ஆகும். அப்பொழுது ஒரு இடத்தில் இருந்து காற்றை எடுத்து மற்றொரு இடத்தில் இல்லாது செய்யும் அமைப்பே ஊஞ்சலின் தத்துவம் ஆகும். என்னைப்போல ஒரு சில வாஸ்து நிபுணர்கள் ஊஞ்சல் ஆகாது என்று சொல்லுகின்ற மக்களையும் பார்த்திருக்கிறேன். ஓரு சிலர் இருக்கலாம் என்று சொல்லுகின்ற மக்களையும் நான் எனது வாஸ்து பயணத்தில் பார்த்திருக்கிறேன். பொதுவாக ஊஞ்சல் என்றால் என்றெவென்று தெரியாது இருக்கக்கூடாது என்பதற்கு வருடத்தில் ஒரு நாளை ஊஞ்சல் … Read more

கோயில் அருகில் ஒருவரின் வீடு இருந்தால் அதில் குடியிருக்கலாமா?

கோயில் அருகில் வீடு இருந்தால் அதில் குடியிருக்கலாமா? கட்டாயமாக குடியிருக்கலாம் இதில் எந்தவிதமான தவறுகளும் கிடையாது. ஒருசிலர் கோயில் கோபுர நிழல் ஒரு வீட்டின் மேல் விழலாமா என்று கேட்பார்கள். ஒரு சிலர் அது தவறு என்று சொல்லுவார்கள். என்னைப்பொறுத்தவரை கட்டாயமாக விழலாம்.ஆனால் அது எந்தப்பகுதில் விழுகிறது என்பது முக்கியம். ஒரு இல்லத்தின் கிழக்கு திசையில் அல்லது வடகிழக்கில் ஒரு ஆலயக் கோபுரம் இருந்து காலை நேர சூரியனை மறைக்கும் அமைப்பில் இருந்து அக்கோபுர நிழல் அங்கே இருக்கும் … Read more

வாஸ்து புதையல்

வாஸ்துவும் மனிதவாழ்வும் நமது வரலாற்று காலத்தில் வாழ்ந்த நமது  முன்னோர்கள் ஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்காக நகைகளையும்,வெள்ளி தாமிரம் செம்பு சார்ந்த பொருள்களையும்,நவரத்தினங்களையும்,பூமியில் புதைத்து வைத்தனர்.கால சூல்நிலை காரணமாக புதைத்து வைத்த பொருள்களை மறந்து விடுவர்.அல்லது அவர்கள் மறைந்து விடும்போது அதுவே புதையலாக மாறிவிடுகிறது. இப்படி பல நூற்றாண்டுகள் புதைந்து இருக்கும் பொருள்களை யட்சினி போன்ற தேவதைகள் பாது காப்பதாக நமது நமது மூத்த குடிகளால் சொல்லப்படுகிறது. அப்படி புதைந்து இருக்கும் பொருள் யாருக்கு எந்த நேரத்தில் … Read more

வாஸ்து சோடச மனை அமைப்பு

வாஸ்து சோடச மனை அமைப்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம். இன்றைய எனது வாஸ்து கட்டுரையில் வாஸ்து சோடச மனைப் பொருத்தத்தின்   பொருத்த பலன்களின் விளக்கம். ஏற்கனவே எனது முன்பு எழுதிய கட்டுரைகளில் மிகமுக்கியமாக பொருத்தப்பலன்களை குறிப்பிட்டு இருந்தேன்.அந்தவகையில் எந்த பொருத்தங்கள் மட்டும் இருந்தால் போதும் வீடு அமைக்கலாம் என்பதனைப்பற்றி விளக்கமாக தெரிவிக்கின்றேன்.    ஒரு திருமணம் நடக்க வேண்டும் என்றால் நல்ல பொருத்தங்கள் கூடி ஐந்தாறு பொருத்தங்கள் இருந்தால் போதும்,அதுபோல வீடு  வாஸ்து அமைப்பில் … Read more

FIRST GRADE SITES:

no 1 vastu plots

no 1 vasthu plots    Sites possessing roads on allthefour sides, with the roads in eastern and northern sides, lower than the roads in south or west with the northeastern portion projected are called first grade sites .            Sites possessing roads in east ,west and northern directions are also considered … Read more

வாஸ்து தோசங்களான அமைப்பு

வாஸ்துவில் முக்கிய தோஷங்கள்

வாஸ்துவில்முக்கிய தோஷங்கள் வீட்டில் வடகிழக்கில் வெட்டப்பட்டு இருக்கும் அமைப்பு ஒரு வீட்டில் தோசத்தினை கொடுக்கும். அதேபோல வடகிழக்கில் கழிவறைகள் இருப்பதும் வாஸ்து குற்றமாகி விடும். வடகிழக்கில் இருக்கும் படி அமைப்பும் வாஸ்து குற்றங்களை ஏற்படுத்தும்.   வடகிழக்கில் சமையல் அறை இருந்து அங்கே சமைக்கும் இல்லங்களில் அந்த வீட்டில் ஆண் குழந்தைகளுக்கு தடைகளை ஏற்படுத்தும். அப்படியே இருந்தாலும் அந்த வீட்டில் வசிக்க மாட்டார்கள்.அதேபோல சமையல் அறை தென்கிழக்கில் இருந்து வடகிழக்கில் பொருள் வைக்கும் அறைகளை அமைப்பது தவறு … Read more