கள்ளக்குறிச்சி மாவட்ட வாஸ்து நிபுணர் | kallakurichi district vastu consultant

33-வது மாவட்டமாக உதயமாகிறது கள்ளக்குறிச்சி, kallakurichi latest news in tamil, why kallakurichi is 33rd district, kallakurichi today news in tamil, கள்ளக்குறிச்சி மாவட்டம், நம்ம ஊரு கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விளையும் பயிர்கள், 33rd District in Tamil Nadu, kallakurichi is 33rd district, kallakurichi collector office jobs, kallakurichi district, கள்ளக்குறிச்சி தொகுதியின் கள நிலவரம் kallakurichi, கள்ளக்குறிச்சி பற்றி விரிவான தகவல் kallakurichi, கள்ளக்குறிச்சி … Read more

ஒருவரின் இடமோ அல்லது நிலமோ எந்தெந்த காரணங்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.

              நீங்கள் இடம் வாங்கி போடுவது பெரிய விசயம் கிடையாது. அதனைப் பாதுகாப்பு செய்வது என்பதே பெரிய விசயம் ஆகும். ஏனெனில் சுற்றி இடம் வைத்துள்ள நபர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மெதுவாக எவி எப்படி வலை பரித்து வருகிறதோ அதுபோல தெரியாது உள்ளே நுழைந்து விடுவார்கள். நிலத்தை வாங்கி போட்டு விட்டு நீங்கள் வெகுதூரம் இருக்கும் பொழுது, அதாவது வெளியூர், வெளி மாநிலம், வெளி நாட்டில் … Read more

வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள்

Vastu-mistakes-to-avoid-as-per-Vastu-Shastra-for-house-

வீட்டிற்க்கு குடித்தனம் புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன அந்த மாதத்தைப்பற்றி நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அந்த மாதத்தில் ஏன் போககூடாது என்ற காரணத்தையும் சொல்லுகிறேன். அதனை தவிர்த்துவிடடு நீங்கள் புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போங்கள் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி ஏன் போககூடாது என்ற ரணத்தைப் பார்க்கலாம் இராவண சம்ஹாரம் ஆடி மாதத்தில் … Read more

வாஸ்து படி வீடு கட்டினால் பணம் பெருகுமா ?ஆயுள் பெருகுமா ?

வாஸ்து படி வீடு கட்டினால் பணம் பெருகுமா

வாஸ்து படி வீடு கட்டினால் பணம் பெருகுமா ?ஆயுள் பெருகுமா ?           இந்த இடத்தில் நான் சொல்வது பணம் என்றால் எவ்வளவு வேண்டும்? ஆயுள் என்றால் எதுவரை? பணத்தின் மூலமாக அனைத்து பொருள்களையும் வாங்கி வைத்து விட்டால் சந்தோசம் வந்து விடுமா? உடல்நலம் குன்றி கட்டிலில் கிடந்து யாரும் நம்மை பார்க்காமல், உறவுகள் யாரும் இல்லாமல் இறந்தபிறகு சொல்லுங்கள் இறந்த உடலை பெற்றுக்கொள்ள வருகின்றேன் என்று சொல்கின்ற மக்களை பெற்று … Read more

தெற்கு பார்த்த வாசல் உள்ள வீடுகளுக்கு வாஸ்து அமைப்பு,

vastu for south facing house in tamil

தெற்கு பார்த்த வாசல் உள்ள வீடு               தெற்கு வாசல் எனும்போது கட்டாயமாக வடக்கு புறத்தினில் ஒரு வாசல் என்பது கட்டாயம் வேண்டும்.அப்படி இல்லாமல் அமைப்பது என்பது வாஸ்து அமைப்பினை பெறாத கட்டிடம் என்றுதான் கூற வேண்டும். ஒரு சில இல்லத்தின் கட்டிடங்களை கட்டும் போது வடக்கு புறத்தினில் இடம் கொஞ்சம் கூட இல்லாத அமைப்பாக கட்டிடங்களை கட்டி விடுகின்றனர். தெற்கு பகுதியில் பால்கனி அமைப்பு ஏற்படுத்தினால் கட்டாயமாக … Read more

நேர்குத்து மனைகளுக்கு வாஸ்து

வாஸ்து சாஸ்திர அமைப்பும் நேர்குத்து மனைகளும், ஒரு சாலை இருக்கிறது என்றாலே அந்த சாலை நேர் ஒரு மனையில் வந்து மோதுகிறது என்றாலே அது நேர் குத்து மனைகள் ஆகும். என்னைப் பொறுத்தவரை நேர்குத்து மனைகளில் குடியிருப்பு இருப்பது தவறு ஆகும்.நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சில இடங்களில் பார்த்திருக்கலாம் எப்பொழுதும் நேர்குத்து இருக்கும் இடங்களில் தான் விபத்து என்பதே நடக்கும். இதுவே அக்காலத்தில் சாஸ்திரம் தோன்றிய காலத்தில் விலங்குகள் மூலமாக பயன்படுத்தும் வாகனங்களே இருந்தன.அதுவும் ஒரு … Read more

வாஸ்துவில் பரிகாரம்

vastu in chennai

வாஸ்துவில் பயங்கரமான பரிகாரம் என்பது என்றால் என்ன? ஒரு நல்ல இல்லம் விற்பனைக்கு வருகிறது ஆனால் அந்த வீட்டில் ஒரு கெட்ட விசயம் நடந்து விடுகிறது. அதனை வாங்கலாமா என்று என்னிடம்  ஒருவர் கேட்டால்,அதற்கு எனது பதில் தாரளமாக வாங்கலாம் என்பதுதான். அதிகப்படியான  வீடுகளில், விபத்து, அல்லது விபத்தில் மரணம் நிகழ்ந்த வீடாக இருப்பது, அல்லது கடன் சுமை காரணமாக ஒரு வீடு ஏலத்திற்கு வருவது அந்த வீட்டின் தவறான கட்டமைப்பே இந்த வேலையை செய்கிறது. ஆக … Read more

வீட்டின் மீது ஏற்படும் தெருபார்வையை எப்படி சரி செய்வது?

vastu for street focus

 வீட்டின் மீது ஏற்படும் தெருபார்வை கண் திருஷ்டி படுகிறது என்பது உண்மைதானா..?அதேபோல வீட்டின் மீது ஏற்படும் தெருபார்வையை எப்படி சரி செய்வது?. அதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி…?  “கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது“. இந்த பழமொழி காலம்காலமாக சொல்லி வரும் பழமொழி ஆகும்.ஒருவரின் எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி.  ஆகும்.இதில் தவறான எண்ணங்களும் உண்டு, நல்ல எண்ணங்களும் உண்டு. திருஷ்டி, மனிதர்களுக்கு மட்டும் அல்ல செடி, கொடி மரங்கள் மற்றும் நாம் … Read more

 வாஸ்து அமைப்பில் வீடு கட்ட ஏற்ற மரங்கள் யாவை?

இன்றைய நவீன காலத்தின் அடிப்படையில் வீடு கட்டுவதற்கு ஒருசில மக்கள் மரங்களை பயன்படுத்துவது இல்லை.இதனை நான் தவறு என்றுதான் சொல்லுவேன். அதாவது மரம் என்பதே இயற்கை சம்பந்தப்பட்ட விசையம் ஆகும். ஆகவே எக்காரணம் கொண்டும் மனிதர் உண்டு உறங்கி விழும் ஒரு இல்லத்தின் அமைப்பில் கட்டாயமாக இயற்கை சார்ந்த மரங்களில் கதவு மற்றும் ஜன்னல் அமைப்பை அமைக்க வேண்டும். இந்த இடத்தில் மரங்கள் என்ளாலே நீங்கள் ஒரு  மரம் வியாபாரம் நபரை பிடித்து அவர் மூலமாக அந்த … Read more

வாஸ்து அமைப்பில் துணி துவைக்கும் கல்

வாஸ்து அமைப்பில் துணி துவைக்கும் கல்

வாஸ்து அமைப்பில் துணி துவைக்கும் கல் எங்கே இருக்க வேண்டும்? ஆடைகள் இல்லாத மனிதன் அரை மனிதன் என்றுதான் நமது முன்னோர்கள் பழமொழி வாயிலாக கூறி இருக்கின்றனர்.அந்தவகையிலும்,கந்தையானலும் கசக்கி கட்டவேண்டும் என்றும், அறிவுறுத்தி உள்ளார்கள். ஆக நாம் உடுத்தி அழுக்காக உள்ள ஆடைகளை எல்லா இடங்களிலும் துவைப்பது என்பது தவறான செயல் ஆகும். எனது வாஸ்து பயணத்தில் ஒரு இடத்தில் தென்மேற்கு பகுதியில் துவைக்கும் அமைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். அங்கு சென்றவுடன் நான்கேட்ட முதல் கேள்வி என்னவெனில், … Read more