Goddess Lakshmi resides in Gomathi Chakra

சூரியனுக்கு கீழுள்ள பூமியில் எவ்வளவோ அதிசயங்கள் நமக்கு எட்டாமல் இன்று வரையில் இருக்கின்றன என்பதை, நமது அன்றாட வாழ்விலும் அறிவியல் ஆய்வுகளிலும் பார்த்து வருகிறோம். ‘காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனித குலம் அடைய வேண்டாம்’ என்றுதான் அனைத்து மகான்களும் விரும்பினார்கள்.அதற்கேற்ப பல்வேறு வழிபாடுகளையும், இறையருளை பெற்று தரக்கூடிய சாதனங்களையும் அடையாளம் காட்டியதோடு, அவற்றை எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அத்தகைய பொருட்களில் கோமதி சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தற்காலத்தில் பல துறைகளை … Read more

#தென்னிந்திய_சக்தி_பீடங்கள்…

#தென்னிந்திய_சக்தி_பீடங்கள்………                 #சக்தி பீடங்கள் என்பவை ஆதிசக்தியின் அம்சமான தாட்சாயணியின் உடல் பாகங்கள் சிதறி விழுந்த இடங்களாகக் கருதப்படுகின்றன. தென்னிந்தியாவில் மொத்தம் 24 சக்தி பீடங்கள் உள்ளன. #சிவபக்தனான தட்சன் அன்னை உமையம்மை தனது மகளாகப் பிறக்கும்மாறு இறைவனான சிவபெருமானிடம் வேண்ட இறைவனும் அவ்வாறே அருள் புரிந்தார். உமையம்மையும் தாட்சாயணி என்ற நாமத்துடன் தட்சனின் மகளாக பிறந்தார். #சிவபக்தியில் சிறந்த பெண்ணாக திகழ்ந்த தாட்சாயணியை சிவபிரானுக்கு மணம் … Read more

வாஸ்துவின் ரகசியங்கள்.

vastu consultant in erode

      வாஸ்துவின் ரகசியங்கள்.   நமது முன்னோர்கள் என்றுமே தீர்கதரிசனமாக ஒவ்வொரு விசயங்களையும் ஆணித்தரமாக கூறியுள்ளனர். அந்தவகையில், “வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்,”இந்த இரு செயல்களையும் மிகப்பெரிய விசயமாக கூறியுள்ளனர்.இந்த இரு விசயங்களுக்கும் கொடுப்பினை இருந்தால் மட்டுமே நடக்கும். இல்லையேனில் திருமணம் செய்து கொள்ளாத பிரமச்சரிய வாழ்க்கையே அமைந்து விடும். அதேபோல வீடு கட்டவும் ஒரு அமைப்பு என்பது வேண்டும். அந்த அமைப்பு பொருந்தி வரவில்லையெனில் வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் வசிக்கின்ற வாழ்க்கையே அமைந்து … Read more

வீட்டின் பரப்பளவு வாஸ்து அமைப்பில் எப்படி இருக்க வேண்டும்?

Inside the home in the Vastu

வீட்டின் பரப்பளவு வாஸ்து   ஒரு வீட்டின் பரப்பளவு என்பது இரண்டு வகைப்படும். ஒன்று வெளிப்புற அளவு மற்றொரு அளவு என்பது வீட்டின் உள் அளவு ஆகும்.ஆக ஒரு வீட்டின் சாஸ்திர அமைப்பில் மனையடி அளவு என்பது வெளிப்புற அளவுகளே ஆகும். இந்த வெளிப்புற அளவுகளில் மனையின் கர்பம் பொருந்தும் அளவு கட்டாயம் தேவையாகும். கர்ப பொருத்தம் இல்லாமல் இருக்கும் வீட்டில் வசிப்பவர்களுக்கு பொன்பொருள் ஆகியன அவர்களுக்கு தெரிந்தும்,தெரியாமலும், திருடு போகும். இந்த பொருத்தம் இல்லையென்றால் பொருள் … Read more

வாஸ்து அமைப்பில் தவறான தெருகுத்து மற்றும் தெருத்தாக்கங்கள்

வாஸ்து அமைப்பில் தவறான தெருகுத்து

வாஸ்து அமைப்பில் தவறான தெருகுத்து  ஒரு மனிதனை மிக உயர்ந்த இடத்தில் வைப்பதும் அல்லது அவனை மிகத்தாழ்ந்த இடத்திற்கு தள்ளி விடுவதும் நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் என்று நினைக்கின்றோம்.ஆனால் என்னைக்கேட்டால் உங்கள் வீடு மற்றும் நீங்கள் நிர்வாகம் செய்கின்ற தொழிற்சாலையை நோக்கி வருகின்ற சாலையின் குத்துகளே என்றுதான் சொல்லுவேன். ஏற்கனவே வேறு கட்டுரையில் நல்ல தெருகுத்துக்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தேன்.இக்கட்டுரையில் தவறான தெருகுத்து பற்றிய விளக்கங்களை உங்களுக்கு தெரிவிக்கின்றேன். எப்படி நான்கு நல்ல தெருக்குத்து இருக்கின்றதோ அதுபோல, … Read more

ஆயாதி கணித மனையடி வாஸ்து  சாஸ்திர வயது பொருத்தம் பற்றிய விளக்கம்.

ஆயாதி கணித மனையடி வாஸ்து

வாஸ்து சோடச மனைப் பொருத்தத்தின் மிகமுக்கியமான பொருத்தமான மனையின் வயது சார்ந்த பொருத்தம், வீட்டின் நீள அகலங்களை அடி அளவுகளாக உள்ள அளவினை சிதம்பர கோல் என்கிற சோழப்பேரரசு உபயோகப்படுத்திய மானங்குல அளவாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதன் மானங்குல நீள அகலத்தை பெருக்கி கொண்டு வருவதே கர்ணம் ஆகும்.அந்த கர்ணத்தை இருபத்தேழிற் பெருக்கி,நூறில் வகுக்க வருவதே ஒரு கட்டிடத்தின் வயது ஆகும். இப்படி வருகின்ற மீதி இல்லையெனில் ஒரு கட்டிடத்தின் சோடச மனை வயது நூறு ஆயுள் … Read more

 இல்லத்தின்  ஜன்னல் இல்லையென்றால் என்ன நடக்கும்?

vastu for windows

வாஸ்து அமைப்பில் ஜன்னல்கள்    ஒரு வீட்டில்  அது ஆணாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி,அவர்களின் வாழ்வை தீர்மானிப்பது அந்த வீட்டில் உள்ள ஜன்னல்களே ஆகும்.ஒரு வீட்டில் உள்ள முதல் குழந்தை மற்றும் இரண்டு மற்றும் மூன்றாவது குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானிப்பது ஜன்னல்களே ஆகும்.      வீட்டில் நான்கு திசைகளிலும் ஜன்னல் என்கிற அமைப்பு கட்டாயம் வேண்டும். இந்த நான்கு பகுதிகளிலும் அதன் உச்ச பகுதியில் வரவேண்டும். என்னைப் போன்ற வாஸ்து நிபுணர்கள் வடக்கு … Read more

வாஸ்துவும் அனோரெக்ஸியா நெர்வோசா நோயும்

bayam,மனிதனின் பயம் சார்ந்த குறைபாடுகள்

மனிதனின் பயம் சார்ந்த குறைபாடுகள் மேலே குறிப்பிட்ட அனோரெக்ஸியா நெர்வோசா என்பது உணவு சார்ந்து ஏற்படுகிற ஒரு மனம் சார்ந்த பிரச்னை ஆகும்.இவர்கள் தங்களுடைய எடை அதிகரித்துவிடுமோ என்று தொடர்ந்து பயந்துகொண்டே இருப்பார்கள், தங்களுடைய உடல் கச்சிதமாக இல்லை என்கிற கவலையுடனே காணப்படுவார்கள்.எந்த நேரத்திலும் உடலைப்பற்றிய எண்ணமே இருக்கும். இந்த பாதிப்பு அதிகமான திரை உலக மக்களின் மனங்களில் இருக்கும். இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணம்  பாதிக்கப்பட்டவருடைய மனத்தில் கிளம்பும் கட்டுப்படுத்த முடியாத உணர்வுகள்தான். இந்த உணர்வுகளை … Read more