வாஸ்துவில் பெரும் தவறுகள்

வாஸ்துவில் பெரும் தவறுகள்: 1.வடமேற்கு வடக்கில் கதவுகள் .2.தென்மேற்கு தரைகளில், வீடுகளில் தரை மட்டம் குறைவு. 3.தென்மேற்கில் செப்டிக் டேங்க். 4.மேற்கில் தரை தண்ணீர் தொட்டி.5.தெற்கு வளர்ச்சிபெற்ற கழிவறைகள்.6. கிழக்கில் ஜன்னல் கதவுகள் இல்லாமலிருப்பது .7.வடகிழக்கு ஈசான்ய சமையலறை. எக்காரணம் கொண்டும் ஒரு இல்லத்தில் இப்படிப்பட்ட அமைப்புகள் இருந்து இந்த வீட்டில் வசிப்பதும் ஒன்றுதான். வீட்டுக்கு வெளியே சாலைகளில் வசிப்பதும் ஒன்றுதான். மேலும் விபரங்களுக்கு, Arukkani Jagannathan. வாஸ்து மற்றும் #ஆயாதிவாஸ்துநிபுணர். நல்லதே நினைப்போம்.நம்பிக்கையோடுசெயல்படுவோம்.நலமாக வாழ்வோமாக. whatsapp/ … Read more

அடுக்குமாடி குடியிருப்பில் முதன்மையானது எது

அடுக்குமாடி குடியிருப்பு வாஸ்து: அடுக்குமாடி குடியிருப்பில் முதன்மையானது என்பது சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். இந்த விதியை உட்படுத்தாமல் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருக்கக்கூடாது. அடுத்ததாக தென்மேற்கில் அமைப்பை திறந்த ஏற்படுத்தி இருப்பார்கள்.அதாவது இல்லத்திற்கு படுக்கை அறை உள்ள இடத்தில் காற்று வர வேண்டும் என்பதற்காக தரையில் இருந்து அனைத்து மாடிகளிலும் இந்த அமைப்பு இருக்கும். இதனால் தென் மேற்கு பள்ளமாக மாறிவிடும். இது மிகப்பெரிய பணப்புழக்கம் சார்ந்த பாதிப்பை கொடுக்கும். மேலும் விபரங்களுக்கு, Arukkani … Read more

எந்தமாதிரி மரங்கள் மற்றும் செடி கொடி வகை வாஸ்து

முல்உள்ள செடிகளையும் மரங்களையும் வீட்டில் வளர்க்க கூடாது என்றாலும், ஒரிரு செடிகளுக்கும் மரத்திற்கும் சாஸ்திர விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் முல் உள்ள வெள்ளைவேலான் மரம் மற்றும்,#எலுமிச்சை செடி மற்றும் செயற்கை இல்லாத உள்நாட்டின் #பன்னிர்_புஷ்பம் சார்ந்த செடிகளை வளர்க்கலாம். ஒருசில மக்கள் என்னிடம் #தொலைபேசி வழியாகவும், நேரில் வாஸ்து பார்க்க செல்லும் இடங்களிலும் எந்தமாதிரி மரங்கள் மற்றும் செடி கொடி வகைகளை வைக்கலாம் என்பார்கள். அதற்கு எனது பதில் மேற்கூறிய மரங்கள் மற்றும் செடி கொடி … Read more

குழந்தை வரம் கொடுக்கும் வாஸ்து |Vastu Shastra Tips for Male Child Birth | Child Birth Vastu Remedy

குழந்தைப்பேறு என்பது ஒவ்வொரு கணவன் மனைவிக்கும் மிகப்பெரிய ஒரு விஷயம் பல தவங்கள் இருந்து பல விரதங்கள் இருந்து பல மலைகளை ஏறி குழந்தை பெற்றுக் கொண்ட தம்பதிகள் உண்டு இதெல்லாம் செய்தும் குழந்தைபேறு தள்ளிப் போகின்ற தம்பதிகள் இந்த இடத்தில் ஒரு வீட்டின் தென்கிழக்கு தவறுகளும் வடமேற்குத் அவர்களும் குழந்தைபெயர்கள் பெரிய விளையாட்டு விளையாடுகின்றன அரிய விஷயமாக இந்த இரண்டு தவறுகள் உங்கள் இல்லத்தில் இருக்கும் பொழுது அது சார்ந்த ஆலயங்களுக்கு தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் … Read more

வாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை

வாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை

            படுக்கை அறையை அமைக்கும் இடங்களும் அதன் நன்மைகளும், தீமைகளும் !! தென்மேற்கு பகுதியின் நன்மைகள் : இந்த பகுதி வீட்டின் எஜமானும், எஜமானியும் மட்டுமே உபயோகிக்கக் கூடிய இடம். இளம் தம்பதியினர் வரும் போது இந்த இடத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். ஆழ்ந்த உறக்கம், நிம்மதி, ஆரோக்கியம், குழந்தைப்பேறு, பொருளாதாரம், உடல் நலம், உறவுகளில் ஆரோக்கியம், வெற்றி, புகழ், நல்ல தீர்க்கமான முடிவுகள் அனைத்தும் கிடைக்கக்கூடிய இடம். தீமைகள் … Read more

ந‌ம்மா‌ல் முடியு‌ம் எ‌ன்ற த‌ன்ன‌ம்‌பி‌க்கை

ஆசையாக கட்டிய வீடு

                  வாழ்வில் உயர்ந்த ம‌னிதனாக வாழ வே‌ண்டு‌ம் எ‌‌ன்றா‌ல் நம‌க்கு முத‌லி‌ல் ந‌ம்‌பி‌க்கையு‌ம், ந‌ம்மா‌ல் முடியு‌ம் எ‌ன்ற த‌ன்ன‌ம்‌பி‌க்கையு‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம். ம‌ற்றவ‌ர்க‌ள் தவறு செ‌ய்தா‌ல் அதை ம‌ன்‌னி‌க்க வே‌ண்டு‌ம் எ‌‌ன்ற மன‌ப்ப‌க்குவ‌ம் இரு‌ப்பது ‌மிக‌ப்பெ‌ரிய ‌விஷய‌ம். ஆனா‌ல் ம‌ற்றவ‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் ‌நியாயமான தவறுகளை ம‌ன்‌னி‌க்கா‌வி‌ட்டாலு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் மறந்துவிடுங்கள். அப்போது மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நாம் நகர முடியும். எ‌ப்போது‌ம் ந‌ம்மை ‌விட தா‌‌ழ்‌ந்தவ‌ர்களை ஒ‌ப்‌பி‌ட்டு‌ப் … Read more

எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை

சோதனைகளை சாதனையாக்கும் முறை

          எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை மனம் என்பது எண்ணங்களால் கட்டமைக்கப்படுகின்ற சூக்குமப் பொருள். உடலில் இதற்கென்று தனித்த இடம் இல்லை. ஆனால் நாம் நெஞ்சு பகுதியை மனம் என்கிறோம். காரணம் அதீத பரவசம், அதீத பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்ற போது நம் நெஞ்சு பகுதிதான் முதலில் உணர்கிறது. அதனால் நெஞ்சை மனம் சார்ந்த பகுதி என்கிறோம். தொல்காப்பியர் மனதை மனனே என்கிறார். மனஸ் என்கிற வடமொழியின் திரிபு சொல் … Read more

பிரதான படுத்துங்கள்

நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த நெஞ்சார்ந்த வணக்கம். **பிரதானப்படுத்துவதையே பெறுகிறீர்கள்!** மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் … Read more

தட்டுங்கள்_திறக்கப்படும்.

தட்டுங்கள் திறக்கப்படும்.

  தட்டுங்கள்_திறக்கப்படும். கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெரும் திருடன்…!” கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா…!” அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் அக்கடற்கரையில் எழுதினாள், “இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே…!” … Read more

மூலைமட்டம் பார்ப்பது எப்படி?

டயகனல்( Diagonal) மார்க்கிங்

மூலைமட்டம் பார்ப்பது எப்படி? திசைகள் சந்திக்கும் இடமே மூலை ஆகும். அந்த வகையில் எதிரெதிர் திசைகள் அளக்கும் போது ஒரே அளவாக இருந்தால் மட்டுமே மூலை மட்டம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.அதனை எப்படி சரிபார்த்து வீடு கட்ட வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம்.   முதலில் மூலைமட்டம் பார்க்க ஒரு மனையின் நான்கு திசைகளின் அளவுகள் ஒரே அமைப்பாக வரவேண்டும். அதற்கு பிறகு கோணம் என்று சொல்லக்கூடிய மூலைகள் 90° செங்கோணத்தில் இருக்க வேண்டும். அப்படி … Read more