வரவேற்பு அறை வாஸ்து | Hall vastu tips in Tamil/வரவேற்பு அறைக்கு சிறந்த இடம்/Vasthu for living room

வரவேற்பு அறை வாஸ்து ,Hall vastu tips in Tamil,வரவேற்பு அறைக்கு சிறந்த இடம்,Vasthu for living room,Tamil Vasthu Sasthram For Building New House,Room Size Vastu ,Vastu Shastra Room Size For House,#Vastu for marriage Hal,Vastu Jothidam in Tamil Vasthu,most important tips in Vastu Shastra ,Vastu Advice for Marriage halls, vaastu Shastra for Marriage Hall,Vastu for Living Room, Vastu Shastra … Read more

Vastu Master Bedroom

vastu for master bedroom

   MASTER BEDROOM The master bedroom should be located in the south-west of the building, which should be occupied by the master of the house (head of the family). In case of a multi-storied building, the head of the family should occupy the south-west corner room on the upper floor. Positioning of the head for … Read more

எளிய வாஸ்து குறிப்புகள்

எளிய வாஸ்து குறிப்புகள்

vastu tips எளிய வாஸ்து குறிப்புகள்   வீட்டில் தூசி, ஒட்டடை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.   உபயோகப்படுத்தாத அல்லது ரிப்பேர் ஆன மின்சாதனங்கள் (அயர்ன்பாக்ஸ், ரேடியோ) ஆகியவற்றை சரி செய்ய வேண்டும். இல்லையெனில் அப்புறப்படுத்த வேண்டும். உடைந்த நாற்காலிகள் வைத்து கொள்ள கூடாது. பழைய துணிகளை வைத்திருக்க கூடாது. பழைய செய்திதாள்கள், பழைய பேப்பர்கள் போன்றவற்றை எடைக்கு போட்டு விடவேண்டும். தேவை இல்லாத இரும்பு சாமான்களை வைத்து இருக்கக்கூடாது. உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடிகளை அகற்றிவிடவும். … Read more

திருமணமண்டபங்கள் வாஸ்து

Vastu for Marriage Hall Building, Marriage Hall Vastu Tips

  கல்யாணமண்டபம், சமுதாய பொதுக்கூடங்கள் போன்றவை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம். அதிகபட்சமாக திருமண மண்டபங்களில் மணவறை கிழக்கு நோக்கியே இருக்கும். எந்தவொரு கட்டிடமாக இருந்தாலும்மணமேடை எங்கே இருக்கின்றதோ அதுவே கல்யாண மண்டபத்திற்கு பிரதான கட்டிடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இக்கட்டிடத்தின் வாயில் என்பது வடக்கு வடகிழக்கு மற்றும் கிழக்கு சார்ந்த வடகிழக்கு ஈசான்யங்களில் உள்ளே நுழையும் வழியை ஏற்படுத்த வேண்டும். மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வாயில் வடமேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் … Read more

மூலை மட்டம் பார்ப்பது எப்படி?

வாஸ்து பயிற்சி வகுப்பு

நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம். இன்றைய எனது வாஸ்து கட்டுரையில் உங்கள் இல்லம் மூலை உள்ள வீடா? மூலை இல்லாத வீடா என்பதனை பற்றிய விளக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.இரண்டு திசைகள் சந்திக்கும் இடமே நாம் வாஸ்து அமைப்பில் மூலை என்போம்.ஒருவர் நல்ல வாழ்க்கை வேண்டும் என்றால் மனிதனுக்கு மூளை அவசியம். அதுபோல ஒரு வீடு இரு தலைமுறைகளை கடந்து வாழவேண்டும் என்றால் கட்டாயம் கட்டடத்தின் மூலைகள் சரியான வாஸ்து அமைப்பில் இருக்கவேண்டியது அவசியம்.   … Read more

vastu for staircase

chennai vasthu

vastu for staircase வீட்டில் உட்பகுதியில் படிக்கட்டுகள் அமைக்கும் போது திசைகளை ஒன்பது பாகங்களாக பிரித்து முதல் இரண்டு பாகங்களை விடுபட்டும்,வீட்டின் உட்பகுதியில் வடகிழக்கு மற்றும் வடமேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் எக்காரணம் கொண்டும் உட்படிகள் வரக்கூடாது. வீட்டில் வெளிப்புற படிக்கட்டுகள் என்பது மழை பெய்தால் நனையும் அமைப்பாக இருக்க வேண்டும். வெளிப்புற படிக்கட்டுகள் வடகிழக்கு மூலையை தவிர மற்ற மூன்று மூலைகளான வடமேற்கு மற்றும் தென் கிழக்கு சிறப்பு. இந்த இரண்டு பகுதியில் அமைக்க முடியவில்லை … Read more

கோடிவரம் அருளும் ஆடிவெள்ளி

chennaivasthu

கோடிவரம் அருளும் ஆடிவெள்ளி  கோடிவரம் அருளும் ஆடிவெள்ளி வழிபாடு.அம்மன் ஆலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், அலங்காரமும் எப்போதும் நடைபெறுவது வழக்கம். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் தனிச்சிறப்பு கொண்டவை. சுக்கிர பலம் பொருந்திய வெள்ளிக்கிழமைகளில் அனைத்து அம்மன்களையும், மகாலட்சுமியையும் வணங்கும்போது மாங்கல்ய பலம், செல்வ செழிப்பு, குடும்ப நன்மை கிடைக்கின்றது.chennaivasthu எனவே, பெண்மணிகள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வணங்கி வழிபடுகின்றனர்.சகல சவுபாக்கியங்களையும் அள்ளி தரும் ஆடி வெள்ளி வழிபாட்டின் மூலம் … Read more

வாழ்கைக்கு உதவும் சாஸ்திரங்கள்

பணம் money

அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய … Read more

Vastu Solution Materials,பரிகாரம் இல்லாத வாஸ்து

ஆயாதி கணித மனையடி சாஸ்திரம்           வாஸ்து என்பது சதுரம் அல்லது செவ்வக நிலத்தை அறுபத்திநான்கு பகுதிகளாக அல்லது எண்பத்தி ஒரு பகுதிகளாக பிரித்து எந்தெந்த பகுதியில் என்னென்ன விதமாக உபயோகிக்க வேண்டும் என்பதை கூறுவதே சாஸ்திரமாக நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். இது சம்பந்தப்பட்ட ஆயாதி கணித மனையடி சாஸ்திரம் என்று தனிப்பிரிவாக வாஸ்துவில் இணைந்து ஆனால் இணையாது இருக்கும் மற்றொரு சாஸ்திரமும் உண்டு. அதாவது ஒரு கட்டிடத்தின் நீள அகலத்தையும் … Read more

Vastu Tips for Industry or Factory

Vastu for industrial

தொழில் நிறுவனங்களின் முன்னேற்ற தடையை நீக்கும் வாஸ்து                பலநபர்கள் கூட்டாக சேர்த்து அமைக்கூடிய தொழிற்சாலை, சத்திரம், மண்டபங்கள் போன்ற கட்டிடங்களை அமைப்பது பற்றித் தெளிவாக பார்ப்போம். தொழிற்சாலைகள் கட்டாயம் சுற்றுச் சுவர்கள் கொண்டவையாக இருக்க வேண்டும். இந்தச் சுற்றுச் சுவர்கள் தெற்கு-மேற்கு திசையில் உயரம் அதிகமாகவும், வடக்கு-கிழக்கில், தெற்கு-மேற்கு சுவர்களை விட உயர்வு குறைவான இருக்க வேண்டும். சுற்றுச் சுவர்கள் மீது கம்பி வைத்து கட்டுவதை முழுமையாக … Read more