திருமணமண்டபங்கள் வாஸ்து

Vastu for Marriage Hall Building, Marriage Hall Vastu Tips

  கல்யாணமண்டபம், சமுதாய பொதுக்கூடங்கள் போன்றவை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம். அதிகபட்சமாக திருமண மண்டபங்களில் மணவறை கிழக்கு நோக்கியே இருக்கும். எந்தவொரு கட்டிடமாக இருந்தாலும்மணமேடை எங்கே இருக்கின்றதோ அதுவே கல்யாண மண்டபத்திற்கு பிரதான கட்டிடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இக்கட்டிடத்தின் வாயில் என்பது வடக்கு வடகிழக்கு மற்றும் கிழக்கு சார்ந்த வடகிழக்கு ஈசான்யங்களில் உள்ளே நுழையும் வழியை ஏற்படுத்த வேண்டும். மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வாயில் வடமேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் … Read more

மூலை மட்டம் பார்ப்பது எப்படி?

வாஸ்து பயிற்சி வகுப்பு

நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம். இன்றைய எனது வாஸ்து கட்டுரையில் உங்கள் இல்லம் மூலை உள்ள வீடா? மூலை இல்லாத வீடா என்பதனை பற்றிய விளக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.இரண்டு திசைகள் சந்திக்கும் இடமே நாம் வாஸ்து அமைப்பில் மூலை என்போம்.ஒருவர் நல்ல வாழ்க்கை வேண்டும் என்றால் மனிதனுக்கு மூளை அவசியம். அதுபோல ஒரு வீடு இரு தலைமுறைகளை கடந்து வாழவேண்டும் என்றால் கட்டாயம் கட்டடத்தின் மூலைகள் சரியான வாஸ்து அமைப்பில் இருக்கவேண்டியது அவசியம்.   … Read more

vastu for staircase

chennai vasthu

vastu for staircase வீட்டில் உட்பகுதியில் படிக்கட்டுகள் அமைக்கும் போது திசைகளை ஒன்பது பாகங்களாக பிரித்து முதல் இரண்டு பாகங்களை விடுபட்டும்,வீட்டின் உட்பகுதியில் வடகிழக்கு மற்றும் வடமேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் எக்காரணம் கொண்டும் உட்படிகள் வரக்கூடாது. வீட்டில் வெளிப்புற படிக்கட்டுகள் என்பது மழை பெய்தால் நனையும் அமைப்பாக இருக்க வேண்டும். வெளிப்புற படிக்கட்டுகள் வடகிழக்கு மூலையை தவிர மற்ற மூன்று மூலைகளான வடமேற்கு மற்றும் தென் கிழக்கு சிறப்பு. இந்த இரண்டு பகுதியில் அமைக்க முடியவில்லை … Read more

Vastu Solution Materials,பரிகாரம் இல்லாத வாஸ்து

ஆயாதி கணித மனையடி சாஸ்திரம்           வாஸ்து என்பது சதுரம் அல்லது செவ்வக நிலத்தை அறுபத்திநான்கு பகுதிகளாக அல்லது எண்பத்தி ஒரு பகுதிகளாக பிரித்து எந்தெந்த பகுதியில் என்னென்ன விதமாக உபயோகிக்க வேண்டும் என்பதை கூறுவதே சாஸ்திரமாக நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். இது சம்பந்தப்பட்ட ஆயாதி கணித மனையடி சாஸ்திரம் என்று தனிப்பிரிவாக வாஸ்துவில் இணைந்து ஆனால் இணையாது இருக்கும் மற்றொரு சாஸ்திரமும் உண்டு. அதாவது ஒரு கட்டிடத்தின் நீள அகலத்தையும் … Read more

vastu principle aayadi dimensions architecture ideas

vastu in chennai

vastu principle aayadi dimensions

சொந்த வீட்டிற்கு மட்டும் வாஸ்து பார்த்தால் போதுமா?வாடகை கட்டிடங்களுக்கும் வாஸ்து பார்க்க வேண்டுமா?

சொந்த வீட்டிற்கு மட்டும் வாஸ்து ஒரு கட்டிடம் என்பது இந்த பூமியில் பொதுவான விசயம் ஆகும்.இந்த சாஸ்திரத்திற்கு இது சொந்தவீடு இது வாடகை கட்டிடம் என்றுவெல்லாம் தெரியாது. அது அதன் வேலையை செய்யும். ஆகவே எந்தவொரு கட்டிடமாக இருந்தாலும் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த இடத்தில் ஓரு கட்டிடத்தில் வாடகைக்கு இருக்கும் போது அதன் பாதிப்பு என்பது அதில் வாழ்பவர்களுக்கு உண்டு. ஆகவே ஒருவர் தன்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காக,வாடகைக்கு கட்டிடங்களை கட்டி பணத்தினை … Read more

ஒருசிலர்மனையடி கடைபிடிக்க வேண்டுமா அல்லது வாஸ்துவையும் கடைபிடிக்க வேண்டுமா எதாவது ஒன்றை கடைப்பிடிக்கலாமா?

vastu consultant in chennai

மனையடி கடைபிடிக்க வேண்டுமா அல்லது வாஸ்துவையும் கடைபிடிக்க வேண்டுமா   மற்றவர்களின் பார்வையில் மனையடி என்பது பொய் என்று சொன்னாலும்,என்னைப் போன்ற வாஸ்து நிபுணர்களின் பார்வையில் அது கட்டாமாக உண்மை ஆகும்.ஒருசில வாஸ்துவில் நுணுக்கமான அறிவு இல்லாதவர்களும்,அலசி ஆராய்ச்சி செய்யாத வாஸ்து நிபுணர்களும் பொய் என்றுதான் சொல்லுவார்கள். சிலர் சொல்லலாம் அடி அளவுகள் எல்லாம் மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்ததுஇது நமது நாட்டில் இல்லை எனலாம். நான் சொல்லுவேன் நமது பாரம்பரிய சாஸ்திரம் சார்ந்த அளவுகள் என்பது … Read more

புதுயுகம் தொலைகாட்சியில் வாஸ்து பற்றிய எனது பேச்சு

vastu in chennai

இந்த நேரடி வாஸ்து பேச்சில் ஆயாதி வாஸ்து குறித்த விளக்கம் மற்றும் வாஸ்து அமைப்பில் தவறான வழிபாடு மற்றும் பலவிதமான விளக்கங்களை அளித்து உள்ளேன். FOR MORE INFORMATION, ARUKKANI.A.JAGANNATHAN. [best vastu consultant in tamilnadu] Contact: +91 83000 21122(speech) +91 99650 21122(whatsapp) வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து, வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை, தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர். www.chennaivastu.com www.suriyavasthu.com www.bannarivastu.com E-mail:[email protected]

Vastu Advice and Tips Neram Nalla Neram 12 01 2017 Puthuyugam

vastu consultant in india

எனதுதொலைகாட்சி பேச்சு Vastu Advice and Tips Neram Nalla Neram 12 01 2017 Puthuyugam புதுயுகம் தொலைக்காட்சியில் வாஸ்து குறித்த எனது பேச்சு. இந்த உரையில்  வாஸ்து சார்ந்த சூரியனின் சக்தி எனான என்பது பற்றியும், ஆயாதி மனையடி குழி கணித பலன்களை பற்றிய விளக்கங்களையும் அளித்துள்ளேன்.   FOR MORE INFORMATION, ARUKKANI.A.JAGANNATHAN. [best vastu consultant in tamilnadu] Contact: +91 83000 21122, +91 99650 21122(whatsapp) வாஸ்து & … Read more

Vastu Advice and Tips Neram Nalla Neram 05 01 2017 Puthuyugam TV

vastu consultant in chennai

    https://www.youtube.com/watch?v=8m0c7iGQf_M&feature=youtu.be                    Vastu Advice and Tips video, Neram Nalla Neram 05 01 2017 Puthuyugam TV,                                        FOR MORE INFORMATION, ARUKKANI.A.JAGANNATHAN. [best vastu consultant in tamilnadu] Contact: +91 83000 … Read more