ஊருக்கே பணக்காரன் ஆக வேண்டுமா?

Sattainathar, Brahmapureswarar, Thoniyappar,Sirkazhi

  உலகு ஆளும் பதவி வேண்டுமா? நிலையான பெருஞ்செல்வம் வேண்டுமா? பொன்னும், போகமும், புண்ணியமும் பெற வேண்டுமா? திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த  திருப்பிரமபுரம்  என்று சொல்லக்கூடிய சீர்காழி  திருப்பதிகம்.     திருச்சிற்றம்பலம் எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார் தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்  கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்  வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.  தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக்  காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்  ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற  காமன்றன் உடலெரியக் கனல்சேர்ந்த … Read more