தொழில் ரகசியம்

தொழில் ரகசியம்: வித்தியாச படுத்தினால் வெற்றி நிச்சயம். இல்லத்தில் அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்கிறீர்கள். மனைவி நிறுத்தி, ‘ஏங்க, ஒரு விஷயம்’ என்கிறாள். ‘பத்து வருஷம் சொல்லாததை இப்ப சொல்ல வந்துட்டியா, டைம் ஆகுது’ என்று நகர்கிறீர்கள். வழியில் நண்பன் நிறுத்துகிறான். ‘மாப்ளே நாளைக்கு’ என்பவனை ‘அத நாளைக்கு பேசுவோம், அவசரம்டா’ என்று ஓடுகிறீர்கள். எல்லா சிக்னலும் பச்சையாக இருக்கக்கூடாதா என்று பரபரக்கும் கார் பயணம். அப்பொழுது அதைப் பார்க்கிறீர்கள். படாரென்று பிரேக் போடுகிறீர்கள். இறங்கிப் போய் பார்க்கத் … Read more