ஜோதிடத்தில் சனி கிரகம்/சனி கிரக காரகங்கள்/sani or Saturn/jothidam/KP astrology in Tamil

சனிக்கிரகம் சூரிய குடும்பத்திலேயே கடைசியாக இருக்கக் கூடிய தொலை தூரத்தில் இருக்கக் கூடிய கிரகம். சூரிய குடும்பத்தை சுற்றி வர 29 .5 ஆண்டுகள் சனி கிரகத்திற்கு காலம் எடுத்துக்கொள்ளும் . மிகத் தொலைவில் இருப்பதால் சனியை மந்தக் கிரகம் என்று அழைக்கின்றோம். ஒரு மனிதன் மந்தமாக செயல்படும் சோம்பேறிகளுக்கு, உடல் ஊனமுற்றோருக்கும், வயதானவர்களுக்கும்,வயதான உடல் தோற்றம் உடைய நபர்களுக்கும் சனி காரணமாக இருக்கின்றார். எந்த விஷயங்களையும் சனி பகவான் காலதாமதம் செய்வார்.,  குறிப்பாக உடலை விட்டு … Read more