புதிதாக மனைகள் பிரிக்கும் போது வாஸ்து

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/images-2.jpg

 புதிதாக மனைகள் பிரிக்கும் போது வாஸ்து நாம் தேர்ந்தெடுக்கும்போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது. சதுரம், செவ்வகம் அமைப்பில் இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் எனக்கு நான் கேட்க கூடிய அமைப்பில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். மேலும் புதிய நகர் அமைக்கும்பொழுது தவறான தெரு பார்வை தெரு குத்து வந்தால் அங்கு தண்ணீர் தொட்டி, சமுதாய நலக்கூடம், ரேசன் கடை, கிராம நிர்வாக பணியாளர் அலுவலகம், அரசு பணி போன்ற அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். … Read more