வாஸ்துவும் இல்லத்தில் மாடிப்படிகளும்,

staircase in outer

 வாஸ்துப்படி மாடிப்படிகள் படிகள் அமைக்கும் போது  படியின் திசைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமா?அல்லது ஏறும் திசைகளை கவனத்தில் கொள்ளவேண்டுமா என்று கேட்பார்கள். அதற்கு எனது பதில் கட்டாயமாக இரண்டையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றுதான் சொல்லுவேன்.   படிகளை அமைக்கும் திசை மற்றும் ஏறுகின்ற திசை இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டு படிகளை அமைக்க வேண்டும். தெற்கு மற்றும் மேற்கு பார்த்த அமைப்பாக முதல் காலடி எடுத்துவைப்பது இருக்க வேண்டும். அதன்பிறகு நீங்கள் எந்ததிசைக்கு வேண்டுமானாலும்,திரும்பி விடலாம். எண்ணிக்கை என்பதும் … Read more