big cause in delays for the marriage.

Facing delay in marriage

Facing delay in marriage திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயம். ஆனால் ஒரு சிலருக்கு பார்த்தால் திருமணம் தள்ளி கொண்டே போகும். நிறைய வரன்கள்  வந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக திருமணம் தள்ளி கொண்டே போகும். இது போன்று திருமணம் தள்ளி கொண்டே செல்லும்போது பெண்களின் நிலைமைதான் மிகவும் மோசம். ஊரார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. பெண்ணாக இருந்தால் நல்ல அழகும், படித்திருந்தால் சம்பாதிக்கும் நிலையும் இருக்கும் ஆனால் திருமணம் மட்டும் … Read more