தெருத் தாக்கங்கள் மற்றும் பார்வை

Street Impacts and View for vastu

             மனிதர்கள் வாழக்கூடிய உலக உருண்டை பூமி என்கிற கிரகம் இருபத்திமூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில் சூரியனை சுற்றுகின்றது.இதனால் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் காந்தப்புயலின் சராசரி தாக்குதல் சார்ந்த விசயமே தெருகுத்துக்கள் மற்றும் பார்வைகள் என்கிறோம். சூரியக்கதிர் மூலமாக ஏற்படும் மாறுபட்ட கதிர் தாக்கங்களும் பூமியில் கட்டப்படும் கட்டடங்களில் ஒரு பக்கத்தில் அதிகமாகவும், மற்றொரு பக்கத்தில் குறைவாகவும் இருக்கும். ஆக நிலைத்தன்மையான வேகத்தைத் தடுத்து வைப்பதே வாஸ்து சார்ந்த தெருப்பார்வைகளும், … Read more