சொந்த வீட்டிற்கு மட்டும் வாஸ்து பார்த்தால் போதுமா?வாடகை கட்டிடங்களுக்கும் வாஸ்து பார்க்க வேண்டுமா?

சொந்த வீட்டிற்கு மட்டும் வாஸ்து ஒரு கட்டிடம் என்பது இந்த பூமியில் பொதுவான விசயம் ஆகும்.இந்த சாஸ்திரத்திற்கு இது சொந்தவீடு இது வாடகை கட்டிடம் என்றுவெல்லாம் தெரியாது. அது அதன் வேலையை செய்யும். ஆகவே எந்தவொரு கட்டிடமாக இருந்தாலும் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த இடத்தில் ஓரு கட்டிடத்தில் வாடகைக்கு இருக்கும் போது அதன் பாதிப்பு என்பது அதில் வாழ்பவர்களுக்கு உண்டு. ஆகவே ஒருவர் தன்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காக,வாடகைக்கு கட்டிடங்களை கட்டி பணத்தினை … Read more

வாஸ்து தவறுகள் வீட்டு உரிமையாளருக்கா? வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர்களுக்கா?

ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்

வாஸ்துவும் வாடகை வீடுகளும், வாஸ்துப்படி வீடுகள் இல்லாமல் போகும் போது கட்டாயம் அந்த வீட்டில் எந்தவித நற்பலன்களும் நடக்காது. ஒரு இடத்தில் வீட்டிற்கு அடிதளம் போடுவது அதாவது மனை கோள  வாஸ்து நாள் பார்த்து போடுகிறோம்.ஆனால் வாஸ்து விதிகளை கடைபிடிக்கிறோமா என்றால் கட்டாயமாக சிலர் கடைபிடிப்பதில்லை. வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பூஜை அறை  படுக்கை அறை மற்றும் குளியல்அறைகள் கழிவறைகளை எப்படி அமைய வேண்டும் என்பதை வாஸ்துவிதிகளை கடைபிடித்து கட்டினால் ஒரு வீடு என்பது சிறப்பு … Read more