வாடகை வீட்டுக்கு வாஸ்து பார்க்க வேண்டுமா?

பங்குனி_8March_21 tamil_vastu tips தமிழ்_வாஸ்து குறிப்புகள் வாடகைவீட்டில் தவறான இடத்தில் வடகிழக்குப் பகுதிகள் இணைந்த அமைப்பில் சமையல் அறையில் இருக்கும் பொழுது, உடனடியாக #வீடுமாறுவதற்கு முன்பாக ஒரு மர மேஜை அல்லது இரும்பில் அடுப்பு வைக்கும் அளவிற்கு செய்துகொண்டு அதன்மேல் கேஸ் அடுப்பை வைத்து சமையல் செய்து கொள்ளலாம். அதே வடக்குபகுயில் பாத்திரம் அலம்பும் பேசினில் அல்லது தொட்டியில் பாத்திரங்களை கழுவிக் கொள்ளலாம். முடியவில்லை என்றால் குளிக்கும்அறைகளில் கூட பாத்திரங்களை கழுவிக் கொள்ளலாம். இதனால் ஒரு குறிப்பிட்ட … Read more