புதிதாக வீடு கட்ட முடிவு செய்யும் போது முதலில் என்ன செய்ய வேண்டும்?

முதல்தரமான வாஸ்து அமைப்பு வீடுகள் முதலில் உங்கள் மனைவியின் ஜாதகத்தில் வீடு கட்டும் யோகம் உள்ளதா என்பதனை ஒரு நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை வைத்துக்கொண்டு அவரிடமே ஒரு நல்ல மூகூர்த்த நேரத்தில் வீட்டு வேலை தொடங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தவறான வாஸ்து நேரத்தில் வீட்டு வேலைகளை தொடங்கி அந்த வேலை முடியாமலும்,அப்படியே முடிந்தாலும் அந்த வீட்டில் குடியிருக்கும் போது மிகவும் சிரமப் படக்கூடிய சூல்நிலைக்கு ஆளாக வேண்டாம். இந்த இடத்தில் கட்டாயம் ஒரு வாஸ்து நிபுணர் … Read more

வாஸ்துவும் ஜோதிடமும்,

astrology and vastu

வடகிழக்கு சமையல் அறை தஞ்சை மாவட்டத்தில் நிறைய இடங்களில் நான் வாஸ்து பயணமாக செல்லும் போது வடகிழக்கில் வரும்அதாவது ஈசான மூலையில் அடுப்பு உள்ள வீடுகளை பார்த்து உள்ளேன். அப்படி வடகிழக்கு சமயல் அறை இருக்கும்வீடுகளில் குழந்தை பிறப்பு என்பது அரிதாக போய்விடுகிறது. அப்படியே இருந்தாலும்முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருந்து ஏதாவது சூல்நிலையில் ஏதாவது ஒரு இடங்களில் கண்டம் என்கிற சூல்நிலைக்கு ஆளாகி விடுகிறது. ஜோதிடத்தில் எப்படி நவ கோள்கள் ஒரு மனிதனை இயக்குகின்றதோ,அதுபோல பத்து … Read more