நேர்குத்து மனைகளை வாங்கலாமா?

நேர்குத்து மனைகள். ஒரு தெரு இருக்கிறது என்றால் அதன் அகலத்தில் மனை இருந்தால் அது நேர் குத்து மனை ஆகும்.வாஸ்து சாஸ்திர அமைப்பு படி இந்த மாதிரி மனைகளில் குடிபோகக்கூடாது. ஏன்என்றால் அறிவியல் ரீதியாகவும் காற்றும் புழுதியும் காந்த சக்தியும் மிக அதிகமாக அந்த இடத்தினை தாக்கும்போது அங்கு வசிப்பவர்களுக்கு உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படும்.  அதேபோல நேர் மனையில் வசிப்பவர்கள் நமக்கு இருபுறங்களிலும் உள்ள மனைகளை பெரிதாக பார்க்கக்கூடிய சூல்நிலை ஏற்படாது .அதுவும் நமக்கு தீங்கு … Read more

வீடு என்றால் என்ன?

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/download-1-2.jpg

, நமது வீட்டின் அமைப்பு நமது வீட்டின் அமைப்பு என்பது நமது வீடு மட்டும் கிடையாது. நமது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளும் தான். அப்படி சுற்றியுள்ள பகுதிகள் கட்டாயம் குடியிருப்பு பகுதிகளாகத் தான் இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட முறையில் தன்னந்தனியாக பெரிய அமைப்பில் ஒரு பங்களா அமைக்க வேண்டாம். என்னதான் ஒரு வாஸ்து அமைப்பில் ஏற்படுத்திக் கொண்டாலும் வாஸ்துவின் அமைப்பில் அது இயங்காது. எதற்கு அந்த காலத்தில் ஊருடன் ஒத்துவாழ் என்று சொன்னார்கள் என்பதை யோசிக்க … Read more

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/mother3.jpg

ஸ்கேட்போர்ட் விளையாட்டில் புகழ்பெற்றவர்தான் பிரெய்ன் ஆன்டர்சன். அமெரிக்காவில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்டமுடியாமல், ஒருபெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார்.  எல்லாருமே வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச்சென்ற ஒருவர், அந்தப்பெண்ணுக்கு உதவச்சென்றார். தன்னைப்பார்த்து அந்தப்பெண் பயப்படுவதை புரிந்துகொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன். ஏன் இந்தக்குளிர்ல வெளியே நிக்கறீங்க? கார் உள்ளே போய் … Read more