திருமணம் தடையின்றி நடக்க வேண்டுமா?

                        தடைப்பட்டிருக்கும் திருமணம் நடைபெற ஓதவேண்டிய பதிகம்:   உங்களுக்கு திருமணம் தள்ளிப் போகிறதா! நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் மாணிக்கவண்ணர் மற்றும் வண்டுவார் குழலியம்மையை மனதில் நினைத்து பாட வேண்டிய பதிகம் இது. கும்பகோணம்- நாகப்பட்டினம் சாலையில் 4௦  கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. ஞானசம்பந்த பெருமான் நமக்கு தந்துள்ளார். மூன்று மகள்களை தருகின்றேன் என்று சொல்லி தட்டி கழித்து திருமணம் செய்து … Read more