மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை

மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை

மகிழ்ச்சிஅந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.   ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.அது பறந்து போகும் போது … Read more

வாஸ்துவில் பல எளிதான தீர்வுகள்

வாஸ்து தீர்வுகள்

வாஸ்துவில் பல எளிதான தீர்வுகள்                        வாஸ்து மூலமாக என்னை வாழ வைக்கும் தெய்வங்களாக இருக்கும் தமிழ் உலகின் நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்.வாஸ்து சார்ந்த ஒரு அரிய விழிப்புணர்வு கருத்தினை வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை சந்தித்து கொண்டிருக்கும் நண்பர்களுக்காக இந்த பதிவு.   மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் தென்மாவட்டத்தை சேர்ந்த ஒரு நண்பரின் அழைப்பிதலின் பேரில் அவரின் தொழிற்சாலைக்கு … Read more

செல்வம் பெருக வேண்டுமா?

செல்வம் பெருக வேண்டுமா? மற்றவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல் முன்பு நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உட்பக்கத்தில் மட்டுமே கொடுப்பதும் வாங்குவதும் நிகல வேண்டும்.பணம் பெருக மற்றும்,விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும்.   திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது நல்லது.எக்காரணம் கொண்டும் வாசல்நிலை வாசலின்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி … Read more