படிக்கும் அறையை வாஸ்து ப்படி எவ்வாறு அமைக்கலாம்?

வாஸ்துபயணம்

                  படிக்கும் அறையை வாஸ்து ப்படி எவ்வாறு அமைக்கலாம்? Reading Room vastu தனது குழந்தைகள் படிப்பை அவர்களின் பள்ளிக்கூட நண்பர்களின் படிப்புடன் ஒப்பிட்டு, “அவன பாரு, உன்கூடதான் பிரண்டாக இருக்கிறான், எங்கே போனாலும் கூடவே வர்றான். ஆனா, அவன பார். நூற்றுக்கு நூறு மார்க் எடுக்கிறான். நீ இவ்வளவு கேவலமாக எடுக்கிறே” என்று பிள்ளைகளைக் கண்டிப்பதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். உண்மையில் அவ்வாறு … Read more