செல்வவளம் பெருக்கும் ரதசப்தமி வழிபாடு.

ratha saptami

ரதசப்தமி வழிபாடு சூரியபகவான் உதயநேரத்தில், யாரொருவர் குளித்து,  தனது  அன்றைய வேலைக்காக தயாராகி விடுகிறார்களோ, அவர்  என்றும் ஏழையாக இருக்க மாட்டார் என்று சொல்கிறதுநமது இந்து மதத்தின் சாஸ்திரம். ரதசப்தமி திருவிழாவின் தாத்பர்யமே இதுதான். ஒவ்வொரு ஆண்டும் சூரிய பகவான் மகர ராசியில்  சஞ்சாரம் செய்யும் காலத்தில் அதாவது தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் சப்தமி திதியில் இந்த வழிபாடு கொண்டாடப்படுகிறது.தென்னாட்டில் இந்த வழிபாடு குறைவாகவும், வடநாட்டில் அதிக மக்கள்  சூரியனின் பிறந்தநாளை ரத சப்தமியாகக் … Read more