Vastu_awarness_tips. 💐💐💐💐 கால் மிதியடிகளுக்கு #வாஸ்து. 💐💐💐💐💐💐💐 வீட்டின் தலைவாசலுக்கு முன்புறம் வண்ணமயமான அழகான கால் மிதியடிகளை போட்டு வைக்க வேண்டும். அப்படி போடுகிற #கால்_மிதியடிகள் கிழிந்த பிறகும் உபயோகிப்பது மற்றும் அப்படியே அழுக்கான நிலையில் உபயோகிப்பதும் தவறு. கால் மிதியடிகள் எப்பொழுதும் முடிந்த அளவு வெண்மையான நிறத்தில் இருப்பது சாலச்சிறந்தது. அதேபோல கால்மிதியடிகள் எப்போதும் #கருப்பு நிறத்தில் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.அதேபோல #பிளாஸ்டிக் கால்மிதியடிகளையும் உபயோகிக்க வேண்டாம்.அப்படியே உபயோகித்தாலும் எந்தவிதமான மண் மற்றும் குப்பைகளை சுத்தம் … Read more