ராகு- கோமேதகம் கேது- வைடூர்யம்/Powerful Rahu & Ketu Gemstones

ராகு கேது இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று இடது பக்கம் போகலாம் என்று சொல்லும். ஒன்று வலதுபுறம் போகலாம் என்று சொல்லும். ஒன்று முன்னாடி போகலாம் என்று சொல்லும், ஒன்று பின்னாடி போகலாம் என்று சொல்லும். இந்த கிரகங்களின் தலை ஒன்றாகவும்,வால் ஒன்றாகவும் இரண்டு விதமாக இருக்கக் கூடிய கிரகங்கள்ஆகும். இந்த கிரகங்கள் ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தால் ராகு என்பது பிரமாண்டமாக கொடுக்கும். கேது என்பது ரகசியமாக அதே பிரமாண்டத்தை … Read more