ஜோதிடத்தில் கேதுவின் காரகங்கள்

ராகுவைப் போலவே கேதுவும் ஒரு நிழல் கிரகமாகவும் சந்திரனின் நிழல் கேது என்று ஜோதிட உலகம் சொல்லுகின்றது . எப்படி சனி போல என்று சொன்னோமோ,கேதுவை செவ்வாயைப் போல என்று சொல்லுவோம். ஏனெனில் கேதுவின் திசை 7 வருடம், செவ்வாயின் திசையும் 7 வருடம்.  எதையும் பெரிய அளவில் காட்டும் ராகு, கேதுவோ எதையும் பெரிய அளவில் செய்துவிட்டு மறைத்து வைக்கும். கேது பாம்புவின் வால் பகுதியாகும். போதைப்பொருளுக்கு காரகமாகும் குறிப்பாக, அபின், கஞ்சா,பெத்தடின் போன்றவை கேதுவின் … Read more

ஜோதிடத்தில் ராகுவின் காரகங்கள்/Ragu kethu in astrology/kp astrology in tamil

ஜோதிட வகையில் துணைக்கோள் ஆக இல்லாமல் இருந்தாலும் சூரியன், சந்திரன்  சம்மந்தமில்லாமல் இருந்தாலும், சூரியன் சந்திரன் சார்ந்த நிழலாக இருந்தாலும், அதை கிரகங்கள் என்று சொல்கின்றோம். அந்த வகையில் ராகு, கேதுக்கள் நிழல் கிரகங்கள், சாயா கிரகங்கள் ஆக இருக்கின்றன.ராகுவின் காரகம் ஏறக்குறைய சனியின் காரணங்களை ஒத்து இருக்கும் என்று சொல்லலாம். ஏனென்றால்  ராகு திசை 18 வருடம், சனி திசை 19 வருடம் ஆகும்.   அந்த வகையில் ராகுவின் காரணங்கள் என்று பார்க்கும் போது கண்ணுக்கு … Read more