Vastu Awareness Tips

Vastu Awareness Tips

Vastu Awareness Tips நாம் வாஸ்து படி ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதில் மிக முக்கியமாக, ஒரு இடத்தை வாங்கும் போது அந்த இடத்தில் ஏதேனும் தெருக்குத்து இருக்கிறதா என்பதை நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும். தெருக்குத்து என்பது ஒரு மனைக்கு எதிரில் தெரு இருந்தால் அது தெருக்குத்து எனப்படும். தெருக்குத்து இரண்டு வகைப்படும். அவை, நன்மை தரக்கூடிய தெருக்குத்து, நன்மை தராத தவறான தெருக்குத்து. நன்மை … Read more

குடும்ப உறவுகளில் வாஸ்து.

குடும்ப உறவுகளில் வாஸ்து.               ஒருசில மனிதர்கள் தம் வாழ்க்கையில் எப்படி நமது மன்னர் ராஜேந்திர சோழருக்கு எப்படி வீரமா தேவியார் துணையாக இருந்து மன்னர் மறைந்த அடுத்த நாளே எம்தலைவன் உயிர் விட்டபின் ஒருநாளும் இந்த பூமியில் வாழமாட்டேன் என்று உயிரை விட்டார்களோ அதுபோல அன்னோன்யமாக வாழக்கூடிய தம்பதிகளும் இந்த பூமியில் உண்டு. அதுபோல ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி உறவுகள் சிறக்க வேண்டும் என்றால் கட்டாயமாக … Read more

மலைகளில் ஏறி இறைவழிபாடு செய்கின்றனர் அதற்கும் வாஸ்துவிற்கும் என்ன சம்பந்தம்?

வாஸ்து குறிப்புகள்

ஆலயங்களும் வாஸ்துவும் சதுரகிரி மற்றும் வெள்ளியங்கிரி பர்வதமலை அதுபோல திருப்பதி,மற்றும் அகோபிலம்,கயிலாய யாத்திரை மற்றும், ஐயப்ப வழிபாடு இதற்கு காரணம் என்னவென்று பார்க்கும் போது அதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருப்பது நமது கர்மாவை தீர்பதற்கான அடையாளமே ஆகும். சபரிமலைக்கு மாலைபோட்டும்,ஆறுபடைவீடுகளுக்கு,மாலை போட்டுவிட்டு குடும்ப வாழ்வில் சுக துக்கங்களை விலக்கி வாழூம் ஒரு மண்டல காலம் என்பது அவர்களின் கர்மவினை கொஞ்சம் மட்டுப்படுத்தப்படும் என்பது மாலைபோடும் பக்தர்கள் வாழ்வில் நடக்கும் குடும்பம் சார்ந்த நிகழ்வுகளில் உணரமுடியும். இநாத … Read more

vasthu for animals

வாஸ்து அமைப்பில் விலங்குகளை வளர்ப்பது பற்றிய விளக்கம்,ஒரு வீட்டில் விலங்குகளை வளர்பது என்பது மிகவும் நன்மை தரக்கூடிய செயல் ஆகும்.ஒரு வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருக்கின்ற போது,அங்கு ஒரு மிகப்பெரிய வாஸ்து குறைகள் இருக்கும்போது முதலில் நாம் வளர்கின்ற விலங்குகளை தான் முதல் தாக்குதல் இருக்கும். கிராம புறங்களில் உள்ள வீடுகளில் மாடு அல்லது எருமை இறக்கின்றது என்றாலே அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு,அந்த வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை கட்டாயமாக நிவர்த்தி செய்ய … Read more

வாஸ்து சாஸ்திரமும் மனையடி ஆயாதி வாஸ்து சாஸ்திரமும்,

manaiyadi shastra vastu in tamil

அன்பர்கள் அனைவருக்கும் நேசம் நிறைந்த வணக்கங்கள். இன்று தமிழகத்தில் வாஸ்து சாஸ்திரம் என்பது தமிழர்கள் பின்பற்றிய மிக அற்புதமான மனை பொருத்தங்களை உள்ளடக்கிய வாஸ்து மனையடி சாஸ்திர கலையை யாரும் பின்பற்றுவது கிடையாது. நமது முன்னோர்களான தமிழர்கள் என்றும் முட்டாள்கள் கிடையாது ஏனெனில் அவர்கள் சொல்லிய சாஸ்திரங்கள் அனைத்தும் இன்றைய காலத்திற்கு ஒவ்வாத விசயம் என்று ஒதுக்கி விட முடியாது.வாஸ்து சாஸ்திரம் வேறு, மனை விதி சாஸ்திரம் வேறு. …. நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே , ‘ வாஸ்து ‘ … Read more

முதல் தரமான கல்வி வேண்டுமா? நல்ல பேச்சாற்றல் பெற வேண்டுமா?

Tiruvasakam of Manikka Vasakar

  நல்ல பேச்சாற்றல் பெற வேண்டுமா? மாணிக்கவாசக சுவாமிகள் கருணைகொண்டு திருச்சிற்றம்பலத்துடையானை உள்ளத்தில் நினைந்துருகி, பாடிய பதிகம். பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. 255  என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன் துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ? மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. 256  கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும் காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. … Read more

என்னுடைய நேரத்தை நான்தான் வீணடிக்க முடியும்.

I can waste my time

நாகேஷ், புதுமையாய் ஒன்றைச் செய்தார் நகைச்சுவை நடிகர் நாகேஷ் முதல் முதலில் ஸ்ரீதர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது, தான் நடித்துக் காட்டிய ஒரு சீன் உங்கள் கவனத்திற்கு. ஊசிக்குப் பயந்து ஒளிந்து கொண்ட குழந்தையைத் தேடும் கம்பவுண்டராக நடிக்க வேண்டும். குழந்தையைத் தேடுபவர்கள் பொதுவாக மேசைக்கு அடியில் – கட்டிலுக்குக் கீழே, கதவுகளுக்குப் பின்னால் என்று தேடுவார்கள். நாகேஷ், புதுமையாய் ஒன்றைச் செய்தார். தலையணைக்குக்கீழே, மேஜை டிராயருக்குள்ளே என்றெல்லாம் தேடியிருக்கிறார். ஒரு பொருளைத் தொலைத்துவிட்டு … Read more