சென்னை தினம்

சென்னை தினம்

🥁🛫🛫சென்னை 🛫🛫⚡🥁ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.சென்னையில் ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது, தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.1639 ஆம் ஆண்டு … Read more

நீங்கள் பணக்காரர் ஆக வேண்டுமா?

நீங்கள் பணக்காரர் ஆக வேண்டுமா?

#பணம்ஈர்க்கும் #ரகசியங்கள்.   ஒரு விஷயத்தைச் சாதிக்கவேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து விட்டால், அதன்பிறகு எப்போதும், எதற்காகவும் நேரத்தை, வீணடிக்கக் கூடாது.விழித்திருக்கிற நேரத்தையெல்லாம், நம்முடைய லட்சியத்துக்குப் பயன்படும் வகையில் ஏதேனும் உருப்படியாகச் செய்வதில்தான் செலவிட வேண்டும் நண்பர்களே!!   உங்களது பிள்ளைப்பருவத்தில் அல்லது இளமைக் காலத்தில் விளையாட்டாக கற்றுக்கொள்கிற விசயங்களை, அலட்சியமாக நினைத்துவிடாதீர்கள். பின்னாளில் அவையே உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடும்.தீர்மானிக்கும். ஏனெனில் எனது வாழ்க்கையில் 15, 16 வயதுகளில் அதாவது1988,89 காலகட்டத்தில் #வாஸ்து சார்ந்த, #மனையடி … Read more

மனைகோல உகந்த நாட்கள்

                  வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம்.இன்றைய கட்டுரை வாயிலாக எப்போது மனைகோலக்கூடாது என்கிற விசயங்களை தெரிந்து அவ்வாரு உள்ள நாட்களை தவிர்த்து ஒரு நல்ல நாளில் பூமி பூஜை என்கிற வாஸ்து பூஜையை செய்து வளமாக வாழ வாழ்த்துக்கள்.   மனை கோலகூடாத மாதங்கள்சித்திரை ,ஆனி,ஆடி,புரட்டாசி,மார்கழி,தை மற்றும் பங்குனி மாதங்களில் கட்டாயமாக கால்கோல் விழா என்று சொல்லக்கூடிய கிரகாரம்ப சுபநிகழ்வுகளை தொடங்கக்கூடாது.இதனை கடைபிடிக்காமல் … Read more

இல்லத்தில் பூஜை அறைக்கு சிறந்த இடம்

pooja-room-designs

    நாம் வாழ்கின்ற இல்லத்தில் பூஜை அறைக்கு சிறந்த இடம் எது? நம்முடைய வீட்டில் பூஜை அறை இருக்க வேண்டிய பகுதிகள் எனும்போது அது, 1. #தென்கிழக்கு பகுதி 2. #வடமேற்கு பகுதி 3. #தெற்கு நடுப்பகுதி 4. #மேற்கு நடுப்பகுதி இந்த இடங்களில் மட்டுமே பூஜையறை வரவேண்டும். இந்த பகுதியில் வரக்கூடிய பூஜையறையினால் மட்டுமே உடல் நலம் மற்றும் அனைத்து ஐஸ்வர்யங்களும் வீட்டில் உள்ள மக்களுக்கு ஆயுள் ஆரோக்கியம் பெறுகும் சூல்நிலை ஏற்படும். பூஜையறை … Read more

நவகிரக ஸ்தலங்கள்

  ⛺சென்னையில்நவகிரக ஆலயங்கள்.⛺ நவகிரக தலங்கள் என்றதும், சூரியனார் கோயில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆகிய தலங்கள் நம் நினைவுக்கு வரும்.அங்கு சென்று வரக்கூடிய சூல்நிலை இல்லாத மக்கள் சென்னையிலேயே உள்ள நவகிரக தலங்களுக்குச் சென்று, தங்கள் வழிபாடுகளை செய்து அதற்குரிய பலனைப் பெறலாம்.   அத்தகைய தலங்களை வரிசையாக ஒவ்வொரு நாளும் பார்ப்போம்.சூரியனுக்குரியநவகிரக தலம்.சென்னை, மௌலிவாக்கத்தை அடுத்துள்ள கொளப்பாக்கத்தில் அகத்தீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார் சிவபொருமான். இங்குதான் … Read more

பிறரை நாம் எப்படி மதிப்பிடுவது

பிறரை நாம் எப்படி மதிப்பிடுவது

பிறரை நாம் எப்படி மதிப்பிடுவது? ‘அவன் அப்படி, இவன் இப்படி’ என்று பிறரைப் பற்றிய நம் மதிப்பீடுகள், நம் சிந்தனையின் தரத்தையே பிரதிபலிக்கின்றன என்றும், சூழ்நிலைகளைத் தான் நாம் மதிப்பீடு செய்யவேண்டுமே அன்றி, மனிதர்களை அல்ல என்றும் நம்முடைய மகான்கள் கூறியிருக்கின்றனர். சில நேரங்களில் மனிதர்களை நாம் நன்றாக மதிப்பீடு செய்வதாக தோன்றுகிறது. சில நேரங்களிலோ அது நம்முள் இருக்கும் அகங்காரம் எடுக்கும் முடிவுகள் என்றும் தோன்றுகிறது. இவ்விரண்டிற்குமான வித்தியாசத்தை நாம் எப்படி அறிவது? ‘திறமையாய்’ செயல்படுவதைப் … Read more

வீடு கட்டுவதற்கு முன்பு எல்லோருக்கும் ஏற்படும் முதல் சந்தேகம்

   வீடு கட்டுவதற்கு முன்பு எல்லோருக்கும் ஏற்படும் முதல் சந்தேகம் வீடு கட்டுவதற்கு முன்பு எல்லோருக்கும் ஏற்படும் முதல் சந்தேகம் என்ன தெரியுங்களா? ஆலயங்களை ஒட்டி வீடுகள் இருப்பது சரியா?தவறா? என்பதுதான். இதற்கான விளக்கத்தை எனது கட்டுரையின் வழியாக பார்க்கலாம். வாஸ்து அமைப்பின்படி வீடு இருந்தால் போதும். கோயில் அருகில் நமது வீடு இருந்தாலும் தவறு கிடையாது. ஆனால் கோயில் நமது வீட்டிற்கு எந்த திசையில் அமைந்துள்ளது என்பது முக்கியம். சில வாஸ்து புத்தகங்களில் சிவபெருமான் ஆலயத்திற்கு … Read more

நமது தொழில் வளர்ச்சி்

vastu Our industry growth

நமது தொழில் வளர்ச்சி் நம்முடைய தொழில் விரிவாக்கம் நமது தொழில் வளர்ச்சி் பெறுக, நாம் செய்கின்ற தொழில் அடுத்த கட்டம் பயணப்பட, நம்முடைய தொழில் விரிவாக்கம் செய்ய, அதாவது மேற்கூறிய எண்ணங்களே நமது தொழிலை விரிவாக்கம் செய்ய நேரம் வந்து விட்டது என்று அர்த்தம் ஆகும். உங்கள் தொழிலின் விரிவாக்கத்திற்கான நேரம் எது என்ற கேள்வி எப்போதெல்லாம் எழுகிறதோ, அப்போதெல்லாம் விரிவாக்கத்திற்கான நேரம் வந்து விட்டதாகவே அர்த்தம். தொழில் விரிவாக்கம் என்பது எப்போதுமே உங்கள் உற்பத்தியைப் பெருக்குவதாக … Read more

வெற்றிக்கனியை சுவைக்க வேண்டுமா

#வெற்றிக்_கனியை சுவைக்க வேண்டுமா? நிறைய #பயணப்படுங்கள்.பயணங்களின் #ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத்திறக்கின்றன.#புத்தகங்களை நேசியுங்கள். ஒரு புத்தகத்தை தொடுகிறபோது நீங்கள் ஓர் அனுபவத்தைத் தொடுவீர்கள்.   கிடைத்த வேலையை விட பிடித்த #வேலையை அல்லது தொழிலை செய்யுங்கள். இனிய இல்லறமாக நடத்துங்கள். #உறவினர்கள்யாராவது ஏதாவது #உதவி கேட்டால் முடியாது என்று சொல்லாமல் உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். உறவுகளிடம் நெருங்கியும் இருங்கள், விலகியும் இருங்கள். இந்த உலகில் எல்லா உறவுகளையும்விட மேன்மையானது நட்பு மட்டுமே. ஆகவே நல்ல … Read more

தூக்கத்திற்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உள்ளதா

செல்வவளம்,மனநிம்மதி,வாழ்க்கை முன்னேற்றம் வேண்டுமா

  தூக்கத்திற்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உள்ளதா? **************************** நிம்மதியான உறக்கம் என்பதுஅமைதியான வாழ்க்கைக்கு அடிப்படை காரணம் ஆகும்.படுக்கை அறையை அமைக்கும் விதம் பற்றி அதாவது ‘மாஸ்டர்பெட்ரூம்’ மற்றும் மற்ற படுக்கை அறைகளின் அமைப்பை திட்டமிடுவதிலும், கச்சிதமாகஅமைத்துக்கொள்வதிலும் வாஸ்து முக்கியபங்கு வகிக்கிறது. வெவ்வேறு திசைகளில் தலை வைத்து ஓய்வெடுப்பதும், படுக்கையை வேண்டியபடி அமைத்துக்கொள்வதும், அவரவர்கள் விருப்பமாக இருந்தாலும், அதில் கவனம் செலுத்த வேண்டியஅம்சங்களும் இருப்பதை கவனிக்க வேண்டும். தூங்கும் திசையானது நமதுஅன்றாட வாழ்க்கையின் வளர்ச்சி கொடுக்கும் வாய்ப்புகளை தீர்மானிக்கும் … Read more