How to vastu compound wall

சார்வரி_தை 27 February_9செவ்வாய்க்கிழமை secrets_of_vastu: வாஸ்து_இரகசியம். இல்லத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுவது என்பது வீடு கட்டி முடித்த பின் கட்டுவது சாலச்சிறந்தது ஆனால், அந்த சுற்றுச் சுவர் அமைக்கக்கூடிய தரைத்தள கட்டிட அமைப்பு அதாவது பேஸ்மெண்ட் என்பதனை, வீடு கட்டும்போது சதுரித்துக் கொள்ள வேண்டும். இல்லை என்று சொன்னால் ஏதாவது ஒரு பக்கம் இழுக்கக்கூடிய அமைப்போ, ஏதாவது ஒரு பக்கம் அதிகமாகக் கழித்துவிடக் அமைப்போ உருவாகிவிடும்.ஆக #வாஸ்து_சுற்றுச்சுவர் #vastu_compound என்பது ஒவ்வொரு இல்லத்திலும் அவசியம் ஆகும். மேலும் விபரங்களுக்கு, … Read more