புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது?

non-veg

அசைவம் உண்பது பாவம் அசைவம் உண்பது என்பது தவறாக இருந்தாலும், ஒருசில மக்களால் அந்த பழக்கத்தை விட முடிவது என்பது சிரம படும் செயலாக தான் இருக்கின்றது.  புரட்டாசி மாதம்  மழை தொடங்கி எப்பொழுதும்,மழை பெய்து கொண்டிருக்கும் மாதம் ஆகும். இதனால் பூமியின் சூடு வெளியில் வரும் காலம் இந்த மாதமே ஆகும்.இந்த சூடு வெயில் கால வெப்பத்தை விட கெடுதல் தரக்கூடியது. இந்த காலத்தில் அசைவம் உண்பது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்திற்கு தீங்காக … Read more