புனர்பூச நட்சத்திர கோவில்கள்

புனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் சீர்காழி. மற்ற தலங்கள் – பழைய வாணியம்பாடி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்.