Air Conditioner As Per Vastu | குளிர்சாதன பெட்டி வாஸ்து | puliyur vastu karur | புலியூர் வாஸ்து

Ideal Location For An Air-Conditioner

வாஸ்துவின் ரீதியாக குளிர்சாதனப் பெட்டிகள் வைப்பதென்பது எக்காரணம் கொண்டும் வடகிழக்குப் பகுதிகளில் அமைக்கக்கூடாது அங்கு ஒரு சிறுவர்களுக்கான படுக்கை அறை அல்லது சிறிய இளைய சகோதரரான படுக்கையறை இளைய குழந்தைகளுக்கான படுக்கையறையை அமைக்கும்போது எக்காரணம் கொண்டும் ஒரு மூடப்பட்ட அமைப்பில் ஒரு குளிர்சாதன பெட்டியை மாற்றி விடுவது தவறு குளிர்சாதனப் பெட்டிக்கு சரியான இடம் என்பது வாஸ்து ரீதியாக தென்மேற்கு பகுதிகளும் தெற்கு பகுதிகளும் பெண்களுக்கு பகுதிகளும் முதலிடம் வகிக்கின்றன அதுகூட மேற்குப் பகுதியிலும் முதலிடம் வகிக்கின்றன … Read more