மனநோய் மூலம் ஒருவர் ஏன் பாதிப்படைகின்றார்?

மனநோயாளி

ராசியின் குணாதிசயங்களே மனநோயாளி ஜோதிடத்தில் சில கருத்துக்களுடன்  மனம் குணம் பற்றிய சில விளக்கத்தை  உங்களின் பார்வைக்கு வழங்குகின்றேன். சந்திரன் பலமானால் மன அமைதியுடன் நடுக்கடல் எப்படி ஆழத்துடன் அமைதியாக இருக்கின்றதோ அதுபோல இருக்கும். மற்றவரை துன்புறுத்தாது இனிமையாக பேசுவதற்கும்,சந்திரனை கூட எடுத்துக்கொண்டு 2ஆம் இட அதிபரையும்,இரண்டாம் இடத்தையும் பார்க்க வேண்டும். இந்த இடத்தில் சந்திரன் பிறந்த ஜாதகத்தில் எந்த ராசியில் இருக்கின்றாரோ அந்த ராசியின் குணாதிசயங்கள் ஏற்படும். அந்த வகையில் நெருப்பு ராசிகளான மேசம்,சிம்மம் தனசு … Read more