காலி மனையின் அமைப்பு

காலி மனையின் அமைப்பு

we               நண்பர்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய கட்டுரையில் காலி மனையின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்கிற ஒருசில புதிய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மனையின் நீள அகலமான 8×8 = 64 அல்லது,9×9=8 என்று சொல்லக்கூடிய வாஸ்து புருஷமண்டல சதுர அமைப்பாக இருக்கும் மனையே எனது வாஸ்து பயணத்தில் எனது அனுபவத்தில் முதல்தரமான மனையாக பாவிக்க படுகிறது. இந்த … Read more