இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாது இருப்பதற்கு வாஸ்து காரணமா?

இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாது இருப்பதற்கு வாஸ்து காரணமா? மனித வாழ்வில் இல்லற வாழ்வு என்பது கணவன்-மனைவி வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் அன்பாகவும்,ஆதரவாகவும் வாழ்வதாகும். அதனை புரிதல் என்றுகூடக் கூறலாம். பழைய தலைமுறை வாழ்க்கைக்கும், இன்றைய தலைமுறை வாழ்க்கைக்கும் பலவிதமான இடைவெளிகள் இருக்கின்றன. அக்காலத்தில் சொன்ன திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்ற வார்த்தை எக்காலத்துக்கும் படுத்தினாலும் இன்று ஒரு சில உணவுப் பழக்கங்கள், வேலைவாய்ப்பு அதாவது வேலை சார்ந்த பலு, தூக்கமின்மை, போன்ற காரணங்களால் … Read more