வாஸ்து சாஸ்திரத்தால் பணம் வருமா

          ஒரு வீட்டின் அமைப்பு வாஸ்து விதிகளுக்கு அடிப்படையில் இருந்தால் பணம் வருமா?” என்பது அனைத்து மக்களிடமும் ஒர் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.ஒர் மனிதனின் வாழ்கையில் பணம் என்பது ஒரு சிறிய பகுதியே. பணம் மட்டும் இருந்தால் நிம்மதி கிடைத்து விடாது. அது இல்லாலும் நிம்மதி கிடைக்காது. எனவே வாஸ்து சாஸ்திரத்தால் பணம் வருமா என்று ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு, வாஸ்துப்படி நாம் வசிக்கும் அனைத்து இடங்களையும் மற்றும் நமது … Read more

வாஸ்து ரீதியாக பணம் சார்ந்த நிகழ்வுகளில் தன்னிறைவு வேண்டுமா?

வாஸ்து ரீதியாக பணம்             உங்கள் வீடு ஆயாதி பொருத்தத்தில் விரையம் என்ற பொருத்த புள்ளிகள் குறைவான அளவாக மனையடி வாஸ்துவில் இருக்க வேண்டும்.அப்பொழுது மட்டுமே நீங்கள் பணத்தை ஈர்க்க முடியும். இன்று பணம் பெருக்க பல வழிகள் என்றும், பணத்தை ஈர்க்கும் ரகசியங்களை சொல்லித்தருகிறேன் என்று சொல்லும் நபர்களை நீங்கள் சந்தித்தாலும், உங்கள் எண்ணத்தை சீர்செய்யுங்கள் பழைய வேதனைகள் கடந்த கால பணம் சார்ந்த கசப்பான சம்பவங்களை நினைத்து … Read more