ஆயாதி சார்ந்த வாஸ்து விளக்கம்.

ஆயாதி சார்ந்த விளக்கம். ஒரு சில வாஸ்து நிபுணர்கள் ஆயாதி என்கிற அப்படி எதுவும் கிடையாது என்று பேசுகின்றனர் அதனைப்பற்றி நின் குறிப்பிட வேண்டும். ஆகமவிதிப்படி ஒரு ஆலயத்தில் கொடிமரம் இல்லையென்றால் அது கோயில் வழிபாட்டு முறைகளுக்கு உகந்ததாக இருந்தாலும், அதன் பயன்கள் எனும் போது குறைவு என்று எடுத்து கொள்ள வேண்டும்.அதுபோல ஆயாதி அளவுகள் இல்லாமல் வீட்டை அமைப்பது என்பதும் தவறானது ஆகும். அதுபோல ஒரு ஆலயங்களை எடுத்துக்கொள்ளும் போது அந்த ஆலய அமைப்பில் ஆயாதி … Read more